யாரோ யாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்யாசின் நிசார்ஜிப்ரான்பட்டத்து அரசன்

Yaaro Yaaro Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யாரோ யாரோ இவ…
யாரு பெத்த மவ…
இறங்கி இறங்கி நெஞ்ச திங்குறா திருடுறா…

ஆண் : சதா சதா சிவ சரவணபவ…
நர நரம்பில் தொட்டு மீட்டுறா தம்புரா…

—BGM—

ஆண் : தட்டான் தட்டான் கொள்ள…
சிட்டான் சிட்டான் புள்ள…
பர பரன்னு பாச்ச காட்டுறா கண்ணுல…

ஆண் : நட்டா நட்டா புள்ள…
மொட்டா மொட்டா மெல்ல…
மண மணண்ன்னு வாசம் வீசுற உசுருல…

ஆண் : யுகமா யுகமா தெரிஞ்ச முகமா…
இருக்கா இவ தான் இதயம் விடுமா…

ஆண் : யாரோ யாரோ இவ…
யாரு பெத்த மவ…
இறங்கி இறங்கி நெஞ்ச திங்குறா திருடுறா…

—BGM—

ஆண் : எடக்கா மடக்கா அழகா இருக்கா…
வடக்கா கிழக்கா ஏங்கதான் இருப்பா…
அலஞ்சே திரிஞ்சேன் அவளின் நினப்பா…
ஒரு நாள் தமையே நிலவ புடிப்பா…

ஆண் : அடியே மாமா மடியில் அரங்கு…
அடுத்த நிறுத்தம் நம்ம ஊர் இறங்கு…

—BGM—

ஆண் : யாரோ யாரோ இவ…
யாரு பெத்த மவ…
இறங்கி இறங்கி நெஞ்ச திங்குறா திருடுறா…

ஆண் : நட்டா நட்டா புள்ள…
மொட்டா மொட்டா மெல்ல…
மண மணண்ன்னு வாசம் வீசுற உசுருல…

ஆண் : யுகமா யுகமா தெரிஞ்ச முகமா…
இருக்கா இவ தான் இதயம் விடுமா…

ஆண் : யாரோ யாரோ இவ…
யாரு பெத்த மவ…
இறங்கி இறங்கி நெஞ்ச திங்குறா திருடுறா…

ஆண் : சதா சதா சிவ சரவணபவ…
நர நரம்பில் தொட்டு மீட்டுறா தம்புரா…


Notes : Yaaro Yaaro Song Lyrics in Tamil. This Song from Pattathu Arasan (2022). Song Lyrics penned by Mani Amudhavan. யாரோ யாரோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading