என் ஒருத்தியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஸ்ரீராமச்சந்திராசி.சத்யாகோடிட்ட இடங்களை நிரப்புக

En Oruthiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாரை கேட்டும் பூக்காது…
காதல் தாவரம்…
ஒரு காதல் பார்வை பார்க்காமல்…
இல்லை யாவரும்…

ஆண் : யாரை கேட்டும் பூக்காது…
காதல் தாவரம்…
ஒரு காதல் பார்வை பார்க்காமல்…
இல்லை யாவரும்…

ஆண் : என் ஒருத்தியே…
கன்னகொத்தி போறியே…
என்ன தொரத்தியே…
தொட்டு தொட்டு போறியே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : எதுகையாய் மோனையாய்…
இருவரும் இருந்த நாள் எல்லாம்…
கவிதைபோல் இனிக்கிறதே…

ஆண் : இனித்திடும் இதயத்தை…
இவள் விழி எறும்பை போலத்தான்…
அடிக்கடி கடிக்கிறதே…

ஆண் : பழகிய விழி யாவும்…
அழகிய கனவாகும்…
பழகிய விழி யாவும்…
அழகிய கனவாகும்…

ஆண் : காதல் கதவினை…
நீ முதல் முதல் திறந்தாயே…
காற்றின் முதுகினில் நான்…
முதல் முதல் பறந்தேனே…

ஆண் : அன்னை தந்தை இல்லாமல்…
பிறக்கும் பிள்ளை எதுவென்றால் காதல்தானடி…
காதல் வந்த பின்னாலே கடலின் மேலே…
முளைத்தாலும் ரோஜா பூச்செடி…

ஆண் : யாரை கேட்டும் பூக்காது…
காதல் தாவரம்…
ஒரு காதல் பார்வை பார்க்காமல்…
இல்லை யாவரும்…

ஆண் : யாரை கேட்டும் பூக்காது…
காதல் தாவரம்…
ஒரு காதல் பார்வை பார்க்காமல்…
இல்லை யாவரும்…

BGM

ஆண் : என் ஒருத்தியே…
கன்னகொத்தி போறியே…
என்ன தொரத்தியே…
தொட்டு தொட்டு போறியே…
கன்னகொத்தி போறியே…

BGM


Notes : En Oruthiye Song Lyrics in Tamil. This Song from Koditta Idangalai Nirappuga (2017). Song Lyrics penned by Kabilan. என் ஒருத்தியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading