வா ஜன்னல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழ்ஸ்ரீராம் பார்த்தசாரதிசி. சத்யாகோடிட்ட இடங்களை நிரப்புக

Vaa Jannal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வா ஜன்னல் ஓரம்…
மின்னல் பூவாய் கண்ணால் தீண்ட…
காணாமல் வீண் போக…

ஆண் : பெண்ணில் அடங்காமல் அரங்கேறும்…
அனல் ஆசை வேள்விக்கு தீயாக…
திக்கி திக்கியே புகையுதே…
மூளை மங்குதே தொடாமலே…
நெஞ்சம் சிக்குதே…

—BGM—

ஆண் : மறைய மறைய தெரியும் அழகு…
செம்மேனியோ…
அடைய அடைய விடையும் அறிய…
நெஞ்சேங்குதோ…

ஆண் : நுழைய நுழைய இளமை முயலா…
திண்டாடுதோ…
மடியில் மடியவே மன்றாடுதோ…

ஆண் : சத்தமின்றியே கொதிக்குதே…
சித்தம் ஒன்றியே குதிக்குதே…
முத்தம் முத்துதே…

—BGM—


Notes : Vaa Jannal Song Lyrics in Tamil. This Song from Koditta Idangalai Nirappuga (2017). Song Lyrics penned by Muthamil. வா ஜன்னல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading