தொட்றா பாக்கலாம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்டி. இமான்டி. இமான்இப்படை வெல்லும்

Thodra Paakkalaam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆறடி இல்ல ஆத்திரம் இல்ல…
ஆயிரம் யானையின் ஆற்றலும் இல்ல…

குழு : தொட்றா பாக்கலாம்…
ஹே தொட்றா பாக்கலாம்…

ஆண் : துணிஞ்சவன் இல்ல பயில்வானும் இல்ல…
ஆனா எவனுக்கும் சளைச்சவன் இல்ல…

குழு : தொட்றா பாக்கலாம்…
ஹே தொட்றா பாக்கலாம்…

ஆண் : தொட நெருங்குற பயங்கர படையெல்லாம்…
தானா நொறுங்கிடுமா…
குழு : அட இல்ல…

ஆண் : தொடை நடுங்குற பதுங்குற பய எல்லாம்…
பாஞ்சா பயந்திடுமா…
குழு : அது இல்ல…

ஆண் : நெருப்பாட்டம் உன் பார்வை இல்ல…
புலியாட்டம் உன் தேகம் இல்ல…
வெறியாட்டம் போடுற ஆள் இல்ல…

குழு : தொட்றா பாக்கலாம்…
ஹே தொட்றா பாக்கலாம்…

ஆண் : ஆறடி இல்ல ஆத்திரம் இல்ல…
ஆயிரம் யானையின் ஆற்றலும் இல்ல…

குழு : தொட்றா பாக்கலாம்…
ஹே தொட்றா பாக்கலாம்…

ஆண் : துணிஞ்சவன் இல்ல பயில்வானும் இல்ல…
ஆனா எவனுக்கும் சளைச்சவன் இல்ல…

குழு : தொட்றா பாக்கலாம்…
ஹே தொட்றா பாக்கலாம்…

—BGM—

ஆண் : சீறவும் இல்ல பாயவும் இல்ல…
எரிமலை போல வெடிக்கவும் இல்ல…

குழு : தொட்றா பாக்கலாம்…
ஹே தொட்றா பாக்கலாம்…

ஆண் : படை பலம் இல்ல போர்க்களம் இல்ல…
ஆனா எவனுக்கும் பயந்தவன் இல்ல…

குழு : தொட்றா பாக்கலாம்…
ஹே தொட்றா பாக்கலாம்…

ஆண் : இவன் அடிக்கிற அடியில…
எவனையும் பறக்க விடுபவனோ…
குழு : அட இல்ல

ஆண் : இவன் நிழல்படும் இடங்களில்…
பூமியும் தானா நடுங்கிடுமோ…
குழு : அது இல்ல…

ஆண் : வித்தை இறக்குற ராமனும் இல்ல…
பத்து தல கொண்ட ராவணன் இல்ல…
மொத்தத்துல குறி தப்பியதே இல்ல…

குழு : தொட்றா பாக்கலாம்…
ஹே தொட்றா பாக்கலாம்…

ஆண் : ஆறடி இல்ல ஆத்திரம் இல்ல…
ஆயிரம் யானையின் ஆற்றலும் இல்ல…

குழு : தொட்றா பாக்கலாம்…
ஹே தொட்றா பாக்கலாம்…
தொட்றா பாக்கலாம்…
தொட்றா பாக்கலாம்…


Notes : Thodra Paakkalaam Song Lyrics in Tamil. This Song from Ippadai Vellum (2017). Song Lyrics penned by Arunraja Kamaraj. தொட்றா பாக்கலாம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading