குலேபா வா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகுமரேஷ் கமலக்கண்ணன் & நளினி கிருஷ்ணன்டி. இமான்இப்படை வெல்லும்

Kulebaa Vaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : யார் கண்ணும் தீண்டாத தீவொன்றிலே…
நாம் சென்று வாழ்வோமா வா காதலே…
வாசங்கள் போராடும் காடொன்றிலே…
நீ வந்தால் போர் ஓயும் வா காதலே…

பெண் : ஒரு முத்தம் செய்ய…
ஒரு நாழிகை என்போம்…
பல முத்தம் சேர்த்து…
ஒரு மாளிகை செய்வோம்…

ஆண் : ஒரு முத்தத்தால் என்னை தண்டிக்க…
மறு முத்தத்தால் என்னை மன்னிக்க…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : குலேபா வா குலேபா வா…
நீதான் என் ஆசை பூவா…
குலேபா வா குலேபா வா…
நெஞ்செல்லாம் காதல் லாவா…

பெண் : குலேபா வா குலேபா வா…
நீதான் என் ஆசை பூவா…
குலேபா வா குலேபா வா…
நெஞ்செல்லாம் காதல் லாவா… ஆஆ…

BGM

பெண் : வான் மீன்கள் என் வானில் வீழ்கின்றதே…
கால் தீண்டி மேகங்கள் போகின்றதே…
பால் வீதி வீடொன்று வேண்டாம் என்றே…
ஆள் இல்லா கோள் ஒன்று கேட்கின்றதே…

ஆண் : உன் தேகம் போலே ஒரு விண்கலம் வேண்டும்…
உன் மோகம் போலே அதில் மின்கலம் வேண்டும்…

பெண் : ஒளி வேகத்தில் பறப்போமே வா…
புது லோகத்தில் பிறப்போமே வா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : குலேபா வா குலேபா வா…
நீதான் என் ஆசை பூவா…
குலேபா வா குலேபா வா…
நெஞ்செல்லாம் காதல் லாவா…

ஆண் : குலேபா வா குலேபா வா…
நீதான் என் ஆசை பூவா…
குலேபா வா குலேபா வா…
நெஞ்செல்லாம் காதல் லாவா…

BGM

ஆண் : வருடும் ஒரு ராகம் கேட்கின்றேன்…
உன் கூந்தல் தந்தாய்…
சிறிதாய் ஒரு ஹைகூ கேட்கின்றேன்…
சிாித்தே நீ நின்றாய்…

பெண் : வாழ என் உள்ளங்கை கேட்டாயோ…
தூங்க என் நெஞ்சின் மையம் கேட்டாயோ…

ஆண் : வானமே என் வானமே…
மொத்தமாய் நீ வேண்டுமே…
ஆயிரம் மாதங்கள் போதுமே வா…

ஆண் : குலேபா வா குலேபா வா…
நீதான் என் ஆசை பூவா…
குலேபா வா குலேபா வா…
நெஞ்செல்லாம் காதல் லாவா…

பெண் : குலேபா வா குலேபா வா…
நீதான் என் ஆசை பூவா…
குலேபா வா குலேபா வா…
நெஞ்செல்லாம் காதல் லாவா… ஆஆ…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM


Notes : Kulebaa Vaa Song Lyrics in Tamil. This Song from Ippadai Vellum (2017). Song Lyrics penned by Madhan Karky. குலேபா வா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading