கடலையின்னா கடலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமாணிக்க விநாயகம், விஎன்பி & அனுராதா ஸ்ரீராம்பரத்வாஜ்பிறப்பு

Kadalaina Kadala Song Lyrics in Tamil


BGM

பெண் : கடலையின்னா கடலை…
இது கரிச காட்டு கடலை…
இந்த வெடலை எதையும் விடலை…
என்ன யாரும் இன்னும் தொடலை…

பெண் : கடலையின்னா கடலை…
இது கரிச காட்டு கடலை…
இந்த வெடலை எதையும் விடலை…
என்ன யாரும் இன்னும் தொடலை…

ஆண் : ஏய்… எத்தனை புள்ள பெத்த…
அடி யாரு உனக்கு அத்தை…
தேஞ்சு போன பத்தை…
நீ ஓஞ்சு போன மெத்தை…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அடி போடி அம்மா ஓட்ட காலனா…
அட உன்கிட்ட நான் மாட்டிக்குவேனா…

பெண் : அட அம்மாவாசை அழகு மன்மதா…
இந்த சுண்டெலிதான் கிண்டல் பண்ணுதா… ஹஹா…

பெண் : கடலையின்னா கடலை…
இது கரிச காட்டு கடலை…
இந்த வெடலை எதையும் விடலை…
என்ன யாரும் இன்னும் தொடலை…

BGM

பெண் : கொஞ்ச வந்த பஞ்சு முட்டாயி…
ஊரு கும்பகோணம் பேரு குப்பாயி…
ஆமாம்… சிங்கரான மாமன் பட்டாபி…
ரொம்ப சிலுத்துகிறான் பழைய சிப்பாயி…

ஆண் : கிறுக்கு புடிக்கும் நொறுக்கு தீனி…
இறுக்கி பிடிக்கும் துடுப்பு தோணி…
கருக்கள் வரையில் தரைய தேடும்…
கரைக்கு வந்து படக தேடும்…

ஆண் : கந்து வட்டி கண் அழகிடா…
இவ கல்லுபட்டி ஸ்பீடு வட்டிடா…
சந்தனத்தில் சாந்து பொட்டுடா…
இதில் கந்தகமும் கலந்திருக்குடா…

பெண் : ஹேய் கும்பகோணம் செம்புக்குள்ள…
குடிக்க குடிக்க கல்லு வரும்…
தெம்பில்லாத பூச்சிக்கெல்லாம்…
தேள போல வீரம் வரும்…

ஆண் : தம்மாததூண்டு எடத்துல…
கும்மாங் குத்து கும்மலாம்…
ரம் அடிச்சா ஏறுது…
தம் அடிச்சா ஆடுது…

ஆண் : போடி அம்மா ஓட்ட காலனா…
அட உன்கிட்ட நான் மாட்டிக்குவேனா…

பெண் : அட அம்மாவாசை அழகு மன்மதா…
இந்த சுண்டெலிதான் கிண்டல் பண்ணுதா… ஹஹா…

பெண் : கடலையின்னா கடலை…
இது கரிச காட்டு கடலை…
இந்த வெடலை எதையும் விடலை…
என்ன யாரும் இன்னும் தொடலை…

BGM

பெண் : எல்லா கண்ணும் என்ன பாக்குது…
அட என் கண்ணு உன்ன பாக்குது…
பல்லாக்குல பயணம் பண்ணுடா…
இந்த பஞ்சாரத்தில் பதுங்கி கொள்ளடா…

ஆண் : சொரங்கம் முழுதும் சொர்ண இருக்கு…
அரங்கம் முழுதும் ஆசை இருக்கு…
தரங்கம்பாடி கடலில் ஆடு…
மூச்ச அடக்கி முத்த தேடு…

ஆண் : பெரிய வீடு உள்ளவன் எல்லாம்…
ஒரு சின்ன வீடு பண்ண பாக்குறான்…
யெஹ்… சரக்கு அடிச்சு சாஞ்சி நிக்குறான்…
உன் சம்பளத்த விவரம் கேட்குறான்…

பெண் : ஹோ… இரவும் பகலும் மறந்து போச்சு…
இடியும் மழையும் பயந்து போச்சு…
கொடியை தாங்கும் கொம்பு கூட…
கொடி இடையில் மடங்கி போச்சு…

ஆண் : கவுத்துபுட்டா பொம்பள…
துரை இருக்கும் தெம்புல…
முடிஞ்சு போச்சு இரவு தான்…
முடியவில்ல உறவுதான்…

ஆண் : போடி அம்மா ஓட்ட காலனா…
அட உன்கிட்ட நான் மாட்டிக்குவேனா…

பெண் : அட அம்மாவாசை அழகு மன்மதா…
இந்த சுண்டெலிதான் கிண்டல் பண்ணுதா… ஹஹா…

பெண் : கடலையின்னா கடலை…
இது கரிச காட்டு கடலை…
இந்த வெடலை எதையும் விடலை…
என்ன யாரும் இன்னும் தொடலை…

பெண் : கடலையின்னா கடலை…
இது கரிச காட்டு கடலை…
இந்த வெடலை எதையும் விடலை…
என்ன யாரும் இன்னும் தொடலை…

ஆண் : ஏய் எத்தனை புள்ள பெத்த…
அடி யாரு உனக்கு அத்தை…
தேஞ்சு போன பத்தை…
நீ ஓஞ்சு போன மெத்தை…

ஆண் : அடி போடி அம்மா ஓட்ட காலனா…
அட உன்கிட்ட நான் மாட்டிக்குவேனா…

பெண் : அட அம்மாவாசை அழகு மன்மதா…
இந்த சுண்டெலிதான் கிண்டல் பண்ணுதா…


Notes : Kadalaina Kadala Song Lyrics in Tamil. This Song from Pirappu (2007). Song Lyrics penned by Pazhani Bharathi. கடலையின்னா கடலை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading