உம்மை போல யாருண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
பென்னி ஜோசுவாபென்னி ஜோசுவாஐசக் டிஇயேசு பாடல்கள்

Ummai Pola Yarundu Song Lyrics in Tamil


ஆண் : உம்மை போல யாருண்டு…
நன்மை செய்ய நீருண்டு…
உம்மைத்தானே நம்புவேன் என் தேவா…

ஆண் : உம்மை போல யாருண்டு…
நன்மை செய்ய நீருண்டு…
உம்மைத்தானே நம்புவேன் என் தேவா…

ஆண் : உம்மைதான் எந்தன் வாழ்வில்…
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்…
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை…
வீணாய்தானே போகுதைய்யா…

ஆண் : உம்மைதான் எந்தன் வாழ்வில்…
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்…
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை…
வீணாய்தானே போகுதைய்யா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : எல்ஷடாய் ஆராதிப்பேன்…
எலோஹிம் ஆராதிப்பேன்…
அடோனாய் ஆராதிப்பேன்…
இயேசுவே ஆராதிப்பேன்…

ஆண் : எல்ஷடாய் ஆராதிப்பேன்…
எலோஹிம் ஆராதிப்பேன்…
அடோனாய் ஆராதிப்பேன்…
இயேசுவே ஆராதிப்பேன்…

BGM

ஆண் : கலங்கி நின்ற என்னைக் கண்டு…
கண்ணீரைத் துடைத்தவரே…
காலமெல்லாம் கண்மணிபோல…
கரம்பிடித்து காத்தவரே…

ஆண் : கலங்கி நின்ற என்னைக் கண்டு…
கண்ணீரைத் துடைத்தவரே…
காலமெல்லாம் கண்மணிபோல…
கரம்பிடித்து காத்தவரே…

ஆண் : எல்ஷடாய் ஆராதிப்பேன்…
எலோஹிம் ஆராதிப்பேன்…
அடோனாய் ஆராதிப்பேன்…
இயேசுவே ஆராதிப்பேன்…

ஆண் : எல்ஷடாய் ஆராதிப்பேன்…
எலோஹிம் ஆராதிப்பேன்…
அடோனாய் ஆராதிப்பேன்…
இயேசுவே ஆராதிப்பேன்…

BGM

ஆண் : மரணத்தின் பாதைதனில்…
மனம் தளர்ந்து நின்ற என்னை…
மருத்துவராய் நீரே வந்து…
மறுவாழ்வு தந்தீரைய்யா…

ஆண் : மரணத்தின் பாதைதனில்…
மனம் தளர்ந்து நின்ற என்னை…
மருத்துவராய் நீரே வந்து…
மறுவாழ்வு தந்தீரைய்யா…

ஆண் : உம்மை போல யாருண்டு…
நன்மை செய்ய நீருண்டு…
உம்மைத்தானே நம்புவேன் என் தேவா…

ஆண் : உம்மை போல யாருண்டு…
நன்மை செய்ய நீருண்டு…
உம்மைத்தானே நம்புவேன் என் தேவா…

ஆண் : உம்மைதான் எந்தன் வாழ்வில்…
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்…
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை…
வீணாய்தானே போகுதைய்யா…

ஆண் : எல்ஷடாய் ஆராதிப்பேன்…
எலோஹிம் ஆராதிப்பேன்…
அடோனாய் அடோனாய் அடோனாய் ஆராதிப்பேன்…

BGM


Notes : Ummai Pola Yarundu Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Benny Joshua. உம்மை போல யாருண்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading