உலக அழகி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஜனனி பரத்வாஜ்பரத்வாஜ்பிறப்பு

Ulaga Azhagi Naan Thaan Song Lyrics in Tamil


BGM

பெண் : உலக அழகி நான்தான்…
உலக அழகி நான்தான்…
பூம் பூம் பூம் மாட்டுக்காரா…
மாட்ட ஆமாமா என சொல்ல சொல்லுடா…

பெண் : நல்ல காலம் இங்கே…
என் பருவகாலம் நானே…
குடு குடு குடு குடுப்பகாரா…
இத நீ ஊருக்குள்ள சொல்லி போடா…

பெண் : குழு குழு காத்து குதிக்குதடா…
தாவணி பார்த்து கதகளி ஆட வருதுடா…
ஆமான்டா… இதோடா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உலக அழகி நான்தான்…
உலக அழகி நான்தான்…

BGM

பெண் : தென் பொதிகை தென்றல் என் வயசு…
தென்காசி தூறல் என் மனசு…
தங்க நெல்லின் வயலில் வெள்ளி பனி துளியில்…
நான் தூங்கும் போது நழுவிய கொலுசு…

பெண் : நான் வந்தா விசில் அடிக்கும் குயிலு…
பழம் பறிச்சு போடும் அந்த அணிலு…
என் அழகை ரசிச்சு ஏத்தி போக நினைச்சு…
என்ன கூவி கூவி அழைக்குது ரயிலு…

பெண் : சோழ கொல்லை பொம்மைகாரா…
பெண் தோழி யாரும் இல்லையாடா…
உன்னோட பழக பழக நான் இருக்கேன் தழுவ தழுவ…
இறுக்கமாக கட்டி கொள்ளேன்டா…
ஆமான்டா… இதோடா…

BGM

பெண் : என் காலை வணங்குதடா அருவி…
என் போல குளிக்குதடா குருவி…
வரிசையில நின்னு தென்ன மர கண்ணு…
ஹேய் வீசுதடா ஜல ஜல விசிறி…

பெண் : வெண்ணிலவு என் வகுப்பு தோழி…
விண் மீன்கள் பல்லாங்குழி சோழி…
இரவு எல்லாம் முழிச்சு ஆடிடுவோம் சிரிச்சு…
ஹேய் மேல் இருந்து பூமிய ரசிச்சு…

பெண் : கோயில் வீதி வளையல்காரா…
அந்த வானவில்லை கொண்டு வாடா…
என் கையை புடிச்சு புடிச்சு…
மெதுவாக நொழைச்சு நொழைச்சு…
புது வளையல் போட்டுவிடேன்டா…
ஆமான்டா… இதோடா…

பெண் : உலக அழகி நான்தான்…
உலக அழகி நான்தான்…
பூம் பூம் பூம் மாட்டுகாரா…
மாட்ட ஆமாமா என சொல்ல சொல்லுடா…

பெண் : நல்ல காலம் இங்கே…
என் பருவ காலம் நானே…
குடு குடு குடு குடுப்பகாரா…
இத நீ ஊருக்குள்ள சொல்லி போடா…

பெண் : குழு குழு காத்து குதிக்குதடா…
தாவணி பார்த்து கதகளி ஆட வருதுடா…
ஆமான்டா… இதோடா…

பெண் : உலக அழகி நான்தான்…
உலக அழகி நான்தான்…


Notes : Ulaga Azhagi Naan Thaan Song Lyrics in Tamil. This Song from Pirappu (2007). Song Lyrics penned by Pazhani Bharathi. உலக அழகி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading