அரும்பும் தளிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழி & கீதாஇளையராஜாசந்திரலேகா

Arumbum Thalire Song Lyrics in Tamil


BGM

ஆண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
பனியே பனித் தூய்மையே…
மலரும் மனமே மனம் ஏந்திடும்…
கனியே கனிப் பாவையே…

ஆண் : மானாடும் மீனே நீதானே வேண்டும்…
பூ நாடும் உயிரே நீதானே வேண்டும்…

பெண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
பனியே பனித் தூய்மையே…
அரும்பும் தளிரே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : இனிமையான பொன் மாலை வேளை…
வலை ஒசை தூது வந்ததே…
இளைய ராணி வரும் நேரம் என்று…
இனிப்பான சேதி சொன்னதே…

பெண் : பூ மாலை நீ சூடவே…
பாவையாய் மண்ணில் தோன்றினேன்…

ஆண் : என் ஜீவன் நீயாகவே…
எனதெல்லை நானும் தாண்டினேன்…

பெண் : வானும் பூமி வாழும் காலம்…
நானும் நீயும் வாழலாம்…

ஆண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
பனியே பனித் தூய்மையே…
மலரும் மனமே மனம் ஏந்திடும்…
கனியே கனிப் பாவையே…

ஆண் : மானாடும் மீனே நீதானே வேண்டும்…
பூ நாடும் உயிரே நீதானே வேண்டும்…

BGM

பெண் : தலைவனாக நீ வேண்டும் என்று…
திருக்கோயில் தீபம் ஏற்றினேன்…
விளக்கு வைத்து உன் பேரைச் சொல்லி…
குழல் மீது பூவை சூட்டினேன்…

ஆண் : தேன் ஆற்றில் நீராடவே தேடினேன்…
தேடி வாடினேன்…

பெண் : நான் சூடும் நூலாடையாய்…
உனைத்தானே நாளும் சூடினேன்…

ஆண் : ராஜ ராஜன் கூடும்போது…
ராஜ யோகம் வாய்த்தது…

பெண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
பனியே பனித் தூய்மையே…
மலரும் மனமே மனம் ஏந்திடும்…
கனியே கனிப் பாவையே…

பெண் : மானாடும் மீனே நீதானே வேண்டும்…
பூ நாடும் உயிரே நீதானே வேண்டும்…

ஆண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
பனியே பனித் தூய்மையே…
அரும்பும் தளிரே… ஏ…


Notes : Arumbum Thalire Song Lyrics in Tamil. This Song from Chandralekha (1995). Song Lyrics penned by Vaali. அரும்பும் தளிரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading