சொக்குப்பொடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & கே.எஸ். சித்ராஇளையராஜாமாவீரன் (1986)

Sokku Podi Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்…
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்…

பெண் : சொக்குப்பொடி என்னத்துக்கு சின்ன மாமா…
நான் சொக்கி சொக்கி போன பின்னும் போடலாமா…

ஆண் : சொக்கிப் போன பின்னாலும்…
வெட்கம் ஏன்டி புள்ளி மானே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வழியே மறிச்சு கொடியே…
நீ வம்பிழுக்க வந்திருக்க…

ஆண் : சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்…
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்…

BGM

பெண் : வாழ வயசுலதான் வேதனை…
குழு : கொஞ்சமில்ல…
பெண் : மாமன் படைச்சுபுட்ட சாதனை…
குழு : பஞ்சமில்ல…

ஆண் : பொண்ணு விரிச்ச வல கண்ணிலே…
குழு : ஆமாம் சொல்லு…
ஆண் : இன்னும் எழுந்திருக்க கூடல…
குழு : அப்படி சொல்லு…

பெண் : நாளாக என் மேனி நூலாக போயாச்சு…
என்னாச்சு என் மாமா உன் பேச்சு வீணாச்சு…

ஆண் : தேனாச்சு உன் பேச்சு தேனோட பாலாச்சு…
நான் கேட்டு என் நெஞ்சு இப்போது பாழாச்சு…

பெண் : மாமா மாமா… ஆ…
கூட்டிக்கிட்டு வீட்டுக்குள் பூப்போட்டு…
சேர்ந்ததிப்போ தாளம் தட்டு…

ஆண் : அதுக்கும் இதுக்கும் எதுக்கும்…
ஒரு வேள இப்போ வந்திருச்சு…

ஆண் : சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்…
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்…

பெண் : சொக்குப்பொடி என்னத்துக்கு சின்ன மாமா…
நான் சொக்கி சொக்கி போன பின்னும் போடலாமா…

BGM

ஆண் : தனியா படுத்திருக்கேன் பாயிலே…
குழு : ஆமாம் புள்ளே…
ஆண் : துணையா எம் பக்கத்திலே வா புள்ளே…
குழு : ஆமாம் புள்ளே…

பெண் : ஒரு நாள் ஒரு பொழுது தூங்கல…
குழு : தூங்கவில்ல…
பெண் : பருவம் படுத்துவது தாங்கல…
குழு : தாங்கவில்ல…

ஆண் : சொல்லாம கொள்ளாம அள்ளாம கிள்ளாம…
வெள்ளாம நான் போட்டேன் ஏன் புள்ள என்னாச்சு…

பெண் : பார்த்தாலும் பார்த்தீங்க கேட்டாலும் கேட்டீங்க…
ஆத்தாடி ஏதேதோ கூத்தாகி போயாச்சு…

ஆண் : மானே மானே… ஏ…
சின்னச் சிட்டு என்னத்தான் நீ தொட்டு…
இஷ்டப்பட்டு மல்லுக்கட்டு…

பெண் : அதுக்கும் இதுக்கும் எதுக்கும்…
ஒரு வேள இப்போ வந்திருச்சு…

ஆண் : சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்…
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்…

பெண் : சொக்குப்பொடி என்னத்துக்கு சின்ன மாமா…
நான் சொக்கி சொக்கி போன பின்னும் போடலாமா…

ஆண் : சொக்கிப் போன பின்னாலும்…
வெட்கம் ஏன்டி புள்ளி மானே…

பெண் : வழியே மறிச்சு கொடியே…
நீ வம்பிழுக்க வந்திருக்க…

ஆண் : சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்…
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்…

BGM


Notes : Sokku Podi Song Lyrics in Tamil. This Song from Maaveeran (1986). Song Lyrics penned by Gangai Amaran. சொக்குப்பொடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading