இது ராத்திரி நேரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்எஸ். பி. பாலசுப்ரமணியம் & பி. எஸ். சசிரேகாடி. ராஜேந்தர்தங்கைக்கோர் கீதம்

Ithu Raathiri Neram Song Lyrics in Tamil


BGM

ஆண் : இது ராத்திரி நேரம்…
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா…
என் தூக்கத்தக் காணோம்…
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா…

பெண் : ஹா என்னங்க ம்ஹும் என்னங்க…
ஹா தள்ளுங்க கொஞ்சம் தள்ளுங்க…
ஹா என்னங்க ம்ஹும் என்னங்க…
ஹா தள்ளுங்க கொஞ்சம் தள்ளுங்க…

ஆண் : இது ராத்திரி நேரம்…
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா…
என் தூக்கத்தக் காணோம்…
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா…

பெண் : ஹா என்னங்க ம்ஹும் என்னங்க…
ஹா தள்ளுங்க கொஞ்சம் தள்ளுங்க…

BGM

பெண் : மாடி படியில ஏறி இறங்கினேன்…
காலு வலிக்குது அமுக்குங்க காலை அமுக்குங்க…
ஹா பத்து பாத்திரம் தேய்ச்சு கழுவினேன்…
கைய்ய வலிக்குது சொடுக்குங்க கைய்ய சொடுக்குங்க…

ஆண் : சொன்னத செய்றேண்டி சொன்னத செய்றேண்டி…
ஹா என்னையும் பாரேண்டி என்னையும் பாரேண்டி…
ஹ ஐஸ் வைக்குறீங்க நீங்க நைசு பண்றீங்க…
ஹ ஐஸ் வைக்குறீங்க நீங்க நைசு பண்றீங்க…

ஆண் : இது ராத்திரி நேரம்…
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா…
என் தூக்கத்தக் காணோம்…
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா…

பெண் : ஹா என்னங்க ம்ஹும் என்னங்க…
ஹா தள்ளுங்க கொஞ்சம் தள்ளுங்க…

BGM

பெண் : பொழுது சாஞ்சா கால புடிப்பதும்…
பொழுது விடிஞ்சா கழுத்த நெரிப்பதும்…
ஆண்ஜாதி உங்க ஆண் ஜாதி…

ஆண் : படுக்கை அறைதனை சட்டசபையாக்கி…
தேவையை எல்லாம் தமதாக்கி கொள்ளும்…
பெண் ஜாதி உங்க பெண் ஜாதி…

பெண் : சொல்லுறது வாயால செய்யுறது ஏதுமில்ல…
ஆண் : ஹேய்…
பெண் : சொல்லுறது வாயால செய்யுறது ஏதுமில்ல…

ஆண் : சும்மா சொல்லலடி எனக்கு சம்பளம் பத்தலடி…
சும்மா சொல்லலடி எனக்கு சம்பளம் பத்தலடி…

ஆண் : இது ராத்திரி நேரம்…
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா…
என் தூக்கத்தக் காணோம்…
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா…

பெண் : ஹா என்னங்க ம்ஹும் என்னங்க…
ஹா தள்ளுங்க கொஞ்சம் தள்ளுங்க…

BGM

ஆண் : தூங்குறப் புள்ளைங்க முழிச்சா தொல்லை…
சீக்கிரம் வாயேண்டி வாடாத முல்லை…
நான் பாவம் வேண்டாம் பிடிவாதம்…

பெண் : ரெண்டுக்கு மேலே வேண்டாமுன்னு…
நாடே சொல்லுது நாடாதீங்க…
ம்ஹும் நாடாவ தொடாதீங்க…

ஆண் : லைட்ட அணைக்கட்டுமா லைட்டா அணைக்கட்டுமா…
பெண் : லைட்ட அணைக்காதீங்க லைட்டா அணைக்காதீங்க…

ஆண் : இது ராத்திரி நேரம்…
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா…
என் தூக்கத்தக் காணோம்…
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா…

பெண் : ஹா என்னங்க ம்ஹும் என்னங்க…
ஹா தள்ளுங்க கொஞ்சம் தள்ளுங்க…

BGM


Notes : Ithu Raathiri Neram Song Lyrics in Tamil. This Song from Thangaikkor Geetham (1983). Song Lyrics penned by T Rajendar. இது ராத்திரி நேரம் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top