தினம் தினம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்எஸ். பி. பாலசுப்ரமணியம்டி. ராஜேந்தர்தங்கைக்கோர் கீதம்

Dhinam Dhinam Song Lyrics in Tamil


BGM

ஆண் : தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது…
நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்…
உன்னை நானும் அறிவேன் என்னை நீயும் அறியாய்…
யாரென்று நீ உணரும் முதல் கட்டம்…

ஆண் : மலர் உன்னை நினைத்து…
குழு : பா பப்ப பா…
ஆண் : மலர் தினம் வைத்தேன்…
குழு : பா பப்ப பா…

ஆண் : மலர் உன்னை நினைத்து…
குழு : பா பப்ப பா…
ஆண் : மலர் தினம் வைத்தேன்…
குழு : பா பப்ப பா…

ஆண் : மைவிழி ரபப பப ரபப…
மயக்குதே ஹா ஹா…

குழு : டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ…
டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ…

BGM

ஆண் : கவிதைகள் வரைந்தேன்…
அதில் எந்தன் ரசனையை கண்டாயோ…
கடிதங்கள் போட்டேன்…
இதயத்தை பதிலாக்கி தருவாயோ…

ஆண் : முல்லை உன்னை அடைய முயற்சியை தொடர்வேன்…
மௌனமாகி போனால் மனதினில் அழுவேன்…
பாவையின் பார்வையே அமுதமாம்… தகத்கதகதம்…
தேவியின் ஜாடையே தென்றலாம்… தகத்கதகதம்…

BGM

ஆண் : தவம் கூட செய்வேன்…
தேவதையே கண் திறந்து பாராயோ…
உயிரையும் விடுவேன்…
காப்பாற்ற மனம் இன்றி போவாயோ…

ஆண் : திரியற்று கருகும் தீபமென ஆனேன்…
எண்ணை என நினைத்து உன்னைதானே அழைத்தேன்…
நிலவே நீ வா நீ வா… தக தக தக தக தும்…
நினைவே நீதான் நீதான்… தக தக தக தக தும்…

ஆண் : தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது…
நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்…
உன்னை நானும் அறிவேன் என்னை நீயும் அறியாய்…
யாரென்று நீ உணரும் முதல் கட்டம்…

குழு : டிஸ்கோ டிஸ்கோ…
ஆண் : டிஸ்கோ…
குழு : டிஸ்கோ டிஸ்கோ…
ஆண் : டிஸ்கோ…

குழு : டிஸ்கோ டிஸ்கோ…
ஆண் : டிஸ்கோ…
குழு : டிஸ்கோ டிஸ்கோ…
ஆண் : டிஸ்கோ டிஸ்கோ…

குழு : டிஸ்கோ டிஸ்கோ…
ஆண் : டிஸ்கோ டிஸ்கோ…
குழு : டிஸ்கோ டிஸ்கோ…
ஆண் : டிஸ்கோ டிஸ்கோ…


Notes : Dhinam Dhinam Song Lyrics in Tamil. This Song from Thangaikkor Geetham (1983). Song Lyrics penned by T Rajendar. தினம் தினம் பாடல் வரிகள்.


Scroll to Top