நின்னையே ரதியென்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்கே.ஜே. யேசுதாஸ் & பி.எஸ். சசிரேகாஎம்.எஸ்.விஸ்வநாதன்கண்ணே கனியமுதே

Ninnaiye Rathi Endru Song Lyrics in Tamil

BGM

பெண் : நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா…
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்… ஆஅஆ… ஆஆஆ…
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்…

BGM

ஆண் : நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா…
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்… ஆஅஆ… ஆஆஆ…

ஆண் : நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா…
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்… ஆஅஆ… ஆஆஆ…

ஆண் : நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா…
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்…

BGM

ஆண் : பொன்னையே நிகர்த்த மேனி…
மின்னையே நிகர்த்த சாயல்…
பொன்னையே நிகர்த்த மேனி…
மின்னையே நிகர்த்த சாயல்…
பின்னையே நித்ய கன்னியே கண்ணம்மா…
பின்னையே நித்ய கன்னியே…

ஆண் : மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ…

BGM

ஆண் : மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ…
கண் பாராயோ வந்து சேராயோ கண்ணம்மா…

BGM

ஆண் : யாவுமே சுகமுனிக்கோர்…
ஈசனாம் எனக்குன் தோற்றம்…
மேவுமே இங்கு யாவுமே…
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா…

ஆண் : நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா…
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்… ஏஏஏ…

Notes : Ninnaiye Rathi Endru Song Lyrics in Tamil. This Song from Kanne Kaniyamuthe (1986). Song Lyrics penned by Mahakavi Subramaniya Bharathiyar. நின்னையே ரதியென்று பாடல் வரிகள்.

Scroll to Top