தட்டிப் பாத்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்டி. ராஜேந்தர்டி. ராஜேந்தர்தங்கைக்கோர் கீதம்

Thattippaarthen Kottankuchi Song Lyrics in Tamil


BGM

ஆண் : தட்டிப் பாத்தேன் கொட்டாங்குச்சி…
தாளம் வந்தது பாட்ட வச்சி…
தட்டிப் பாத்தேன் கொட்டாங்குச்சி…
தாளம் வந்தது பாட்ட வச்சி…

ஆண் : தூக்கி வளத்த அன்பு தங்கச்சி…
தூக்கி வளத்த அன்பு தங்கச்சி…
தூக்கி எறிஞ்சா கண்ணு கொளம்மாச்சி…
தூக்கி எறிஞ்சா கண்ணு கொளம்மாச்சி…

ஆண் : தேனாக நெனச்சுதான் உன்ன வளத்தேன்…
நீயும் தேளாக கொட்டி விட நானும் துடிச்சேன்…
தேனாக நெனச்சுதான் உன்ன வளத்தேன்…
நீயும் தேளாக கொட்டி விட நானும் துடிச்சேன்…

ஆண் : தட்டிப் பாத்தேன் கொட்டாங்குச்சி…
தாளம் வந்தது பாட்ட வச்சி…

ஆண் : தூக்கி வளத்த அன்பு தங்கச்சி…
தூக்கி எறிஞ்சா கண்ணு கொளம்மாச்சி…

BGM

ஆண் : தோள் மீது தொட்டில் கட்டி தாலாட்டினேன்…
தாய் போல நான் தானே சீராட்டினேன்…

BGM

ஆண் : யாரென்று நீ கேட்க ஆளாகினேன்…
யாரென்று நீ கேட்க ஆளாகினேன்…
போ என்று நீ விரட்டும் நாயாகிறேன்…
போ என்று நீ விரட்டும் நாயாகிறேன்…

ஆண் : மலராக நெனச்சுதான் உன்ன வளத்தேன்…
நீயும் முள்ளாக தச்சி விட நானும் தவிச்சேன்…

ஆண் : தட்டிப் பாத்தேன் கொட்டாங்குச்சி…
தாளம் வந்தது பாட்ட வச்சி…

ஆண் : தூக்கி வளத்த அன்பு தங்கச்சி…
தூக்கி எறிஞ்சா கண்ணு கொளம்மாச்சி…

BGM

ஆண் : பாதியில வந்த சொந்தம் பெருசு என்று…
ஆதி முதல் வளர்த்த என்ன வெறுத்து விட்ட…
பாதியில வந்த சொந்தம் பெருசு என்று…
ஆதி முதல் வளர்த்த என்ன வெறுத்து விட்ட…

ஆண் : பாசம் வச்ச என் நெஞ்சு புண்ணாகவே…
பாசம் வச்ச என் நெஞ்சு புண்ணாகவே…
புருஷன் பக்கம் சேர்ந்துவிட்ட தங்கச்சியே…
புருஷன் பக்கம் சேர்ந்துவிட்ட தங்கச்சியே…

ஆண் : கிளியாக நெனச்சுதான் உன்ன வளர்த்தேன்…
நீ கொத்தி விட வலி பட்டு நானும் துடிச்சேன்…

ஆண் : தட்டிப் பாத்தேன் கொட்டாங்குச்சி…
தாளம் வந்தது பாட்ட வச்சி…

ஆண் : தூக்கி வளத்த அன்பு தங்கச்சி…
தூக்கி எறிஞ்சா கண்ணு கொளம்மாச்சி…

ஆண் : ஆராரி ராராரி ராராரிரோ…
ஆராரி ராராரி ராராரிரோ…
ஆராரி ராராரி ராராரிரோ…
ஆராரி ராராரி ராராரிரோ…


Notes : Thattippaarthen Kottankuchi Song Lyrics in Tamil. This Song from Thangaikkor Geetham (1983). Song Lyrics penned by T Rajendar. தட்டிப் பாத்தேன் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top