கொம்பாரி வேட்ட புலி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்தீஜி. வி. பிரகாஷ் குமார்கேப்டன் மில்லர்

Kombari Vettapuli Song Lyrics in Tamil


BGM

பெண் : கொம்பாரி வேட்ட புலி பாரு…
அது கூத்தாட போன கதை கேளு…
வேங்கைக்கு வேஷம் கட்டும் ஆடு…
அட ஆட்டுக்கு எது புலி வாலு…

பெண் : தினம் நெல்லறுக்கும் ஆச்சி…
பசி உன்னும் கதை போல…
அவன் கட்டி வச்ச கோட்டைக்குள்ள…
பதுங்கி போனான்…

பெண் : ஒரு பேரழக பாக்க…
அவன் கேட்ட கதை நோக்க…
அவன் தோலா போன மண்ணுக்குள்ள…
தயங்கி போனான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஒய்யார தூண்டிலொன்னு காணு…
வல கொள்ளாம மாட்டிகிச்சு மீனு…
துப்பாக்கி முன்ன நிக்கும் கோணு…
ஒரு பெண் மான தேடி வந்த ஆணு…

BGM

பெண் : அட ஒட்டட தட்ட போனா…
அது கொத்துற சர்பமாச்சு…
ஒத்தடம் குத பச்சல வச்சா குத்துற நஞ்சாச்சு…
சக்கர நக்க நிக்கிற வந்து சட்டினி ஆயாச்சு…

பெண் : புலி தொடும் காடிப்ப ஒரு இடுகாடாச்சு…
புது வரலாற புயலாறு குறி வச்சாச்சு…

பெண் : கொம்பாரி வேட்ட புலி பாரு…
அது கூத்தாட போன கதை கேளு…
வேங்கைக்கு வேஷம் கட்டும் ஆடு…
ஒரு பெண் மான தேடி வந்த ஆணு…

BGM

பெண் : வெளக்கு ஒளிய பாக்க…
அவன் வளஞ்சு ஒளிஞ்சு போனான்…
ஒரு வெளிச்ச நிலவு…
பரிச கொடுக்க இறங்கி வந்தாளே…

பெண் : இடுப்பு அசையும் தேரு…
தங்கம் தெளிச்ச கலச மாறு…
அவ சிரிச்ச வெளிச்சம்…
சீமை கடந்தும் கெடச்சுருகாமே…

பெண் : வனப்புல பேயா நின்னா…
மனசுல ஆத்தாதானா…
உசுருல ஒரழகி சாராய நீராக சேந்துப்புட்ட…

பெண் : கொம்பாரி வேட்ட புலி பாரு…
அது கூத்தாட போன கதை கேளு…

பெண் : தினம் நெல்லறுக்கும் ஆச்சி…
பசி உன்னும் கதை போல…
அவன் கட்டி வச்ச கோட்டைக்குள்ள…
பதுங்கி போனான்…

பெண் : ஒய்யார தூண்டிலொன்னு காணு…
வல கொள்ளாம மாட்டிகிச்சு மீனு…
துப்பாக்கி முன்ன நிக்கும் கோணு…
ஒரு பெண் மான தேடி வந்த ஆணு…


Notes : Kombari Vettapuli Song Lyrics in Tamil. This Song from Captain Miller (2023). Song Lyrics penned by Vivek. கொம்பாரி வேட்ட புலி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading