பூ மலர்ந்திட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கே.ஜே. யேசுதாஸ் & ஜென்சிஇளையராஜாடிக் டிக் டிக் (1981)

Poo Malarinthida Song Lyrics in Tamil


—BGM—

பெண் : பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே…
பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே…
நின்றாடும் உன் பாதம் பொன்பாதம்…
நின்றாடும் உன் பாதம் பொன்பாதம்…
விழிகளால் இரவினை விடியவிடு…

ஆண் : ச க னி க ம ப த னி ச…

—BGM—

பெண் : நான் நடமிட உருகிய திருமகனே…

ஆண் : ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ…
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ…

பெண் : விழிகளில் நிலவுகள் தெரிகிறதோ…

ஆண் : ச க ரி க ம ப தா னி ச…

—BGM—

ஆண் : ஏன் இந்த கோபம்…
யார் தந்த சாபம்…
நீ மேடை மேகம்…
ஏன் மின்னல் வேகம்…

பெண் : கெடுப்பானே சிரிக்கின்ற பாவி…
தடுத்தானே இது என்ன நீதி…

—BGM—

ஆண் : உனக்காக எரிகின்ற ஜோதி…
இவன் இன்று உறங்காத ஜாதி…
பாடுகையில் பாம்பு நெளியுது…
தலையணை நூறு கிழியுது…

ஆண் : நீ அணிகிற ஆடையில் ஒரு நூலென…
தினம் நான் இருந்திட…
ச னி த ப ம ப த னி…

பெண் : நான் நடமிட உருகிய திருமகனே…

—BGM—

ஆண் : தேனாறு ஒன்று நீராடும் இங்கே…
பெண் : பூமாலை ஒன்று தோள் சேரும் இங்கே…

ஆண் : இலை ஆடை உடுத்தாத பூக்கள்…
செடி மீது சிரிக்கின்ற நாட்கள்…

—BGM—

பெண் : இலை ஆடை உடுத்தாத பூக்கள்…
செடி மீது சிரிக்கின்ற நாட்கள்…

ஆண் : சுடசுட ஆசை வருகுது…
பெண் : இவள் மனம் தீயில் நனைகுது…

ஆண் : போதையில் ஒரு…
பெண் : தாமரை மலர்…
ஆண் : தான் உடைந்தது…
பெண் : ஏன் நடந்தது…
ஆண் : ச னி த ப ம ப த னி…

ஆண் : பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே…

ஆண் : ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ…
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ…

ஆண் : விழிகளில் தெரிவது விடுகதையோ…
ச க ரி க ம ப த னி…

ஆண் : பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே…


Notes : Poo Malarinthida Song Lyrics in Tamil. This Song from Tik Tik Tik (1981). Song Lyrics penned by Kannadasan. பூ மலர்ந்திட பாடல் வரிகள்.


Scroll to Top