இது ஒரு நிலாக்காலம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகி & டி.வி. கோபாலகிருஷ்ணன்இளையராஜாடிக் டிக் டிக் (1981)

Idhu Oru Nila Kaalam Song Lyrics in Tamil


BGM

பெண் : இது ஒரு நிலாக்காலம்…
இரவுகள் கனா காணும்…
இது ஒரு நிலாக்காலம்…
இரவுகள் கனா காணும்…

பெண் : ஆடை கூட பாரமாகும்…
ஏ… பாரிஜாதம் ஈரமாகும்…
இளமையே வசந்த வானம்…
பறவையே வருகவே…

பெண் : இது ஒரு நிலாக்காலம்…
இரவுகள் கனா காணும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : பாவைக் கண்டாலே நிலவு நெளியாதோ…
அழகைப் பார்த்தாலே ஓஹோ அருவி நிமிராதோ…
பாவைக் கண்டாலே நிலவு நெளியாதோ…
அழகைப் பார்த்தாலே ஓஹோ அருவி நிமிராதோ…

பெண் : வண்டு வந்து உடைக்காத பூவும் நீயே…
ஓஹோ… யாரும் வந்து நடக்காத சாலை நீயே…
ஓஹோ… உள்ளங்கையில் சொர்க்கம் வந்து உறங்க கண்டாளே…

பெண் : இது ஒரு நிலாக்காலம்…
இரவுகள் கனா காணும்…

BGM

பெண் : தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ…
ராஜ மேகங்கள் ஓஹோ பூவைத் தூவாதோ…
தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ…
ராஜ மேகங்கள் ஓஹோ பூவைத் தூவாதோ…

பெண் : கண்ணாடி உனைக் கண்டு கண்கள் கூசும்…
ஓஹோ… வானவில்லும் நகச்சாயம் வந்து பூசும்…
ஓஹோ… பருவப் பூக்கள் புருவம் அசைத்தால் பூமி சுற்றாது…

BGM

பெண் : இது ஒரு நிலாக்காலம்…
இரவுகள் கனா காணும்…

பெண் : ஆடை கூட பாரமாகும்…
ஏ… பாரிஜாதம் ஈரமாகும்…
இளமையே வசந்த வானம்…
பறவையே வருகவே…

பெண் : இது ஒரு நிலாக்காலம்…
இரவுகள் கனா காணும்…


Notes : Idhu Oru Nila Kaalam Song Lyrics in Tamil. This Song from Tik Tik Tik (1981). Song Lyrics penned by Vairamuthu. இது ஒரு நிலாக்காலம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading