பந்தளராஜா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
கே. சோமுகே. வீரமணிவீரமணி & சோமுஐயப்பன் பாடல்கள்

Pandala Raja Song Lyrics in Tamil

ஆண் : சரணம் சரணம் சுவாமி சரணம் ஐயப்ப சரணம்…
குழு : சரணம் சரணம் சுவாமி சரணம் ஐயப்ப சரணம்…
ஆண் : சரணம் சரணம் சுவாமி சரணம் ஐயப்ப சரணம்…
குழு : சரணம் சரணம் சுவாமி சரணம் ஐயப்ப சரணம்…
ஆண் : சரணம் சரணம் சுவாமி சரணம் ஐயப்ப சரணம்…
குழு : சரணம் சரணம் சுவாமி சரணம் ஐயப்ப சரணம்…

BGM

ஆண் : பந்தளராஜா பம்பாவாசா சரணம் சரணம் மணிகண்டா…
சுந்தரிபாலா சுகுணபிரகாசா சரணம் சரணம் மணிகண்டா…

குழு : பந்தளராஜா பம்பாவாசா சரணம் சரணம் மணிகண்டா…
சுந்தரிபாலா சுகுணபிரகாசா சரணம் சரணம் மணிகண்டா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அம்புஜபாதா அன்பர்கள் நேசா சரணம் சரணம் ஐயப்பா…
சங்கரன் மைந்தா சபரிகிரீசா சரணம் சரணம் ஐயப்பா…

ஆண் : பந்தளராஜா பம்பாவாசா சரணம் சரணம் மணிகண்டா…
சுந்தரிபாலா சுகுணபிரகாசா சரணம் சரணம் மணிகண்டா…

BGM

ஆண் : தந்தை தாயும் நீயே அப்பா சற்குரு நாதா ஐயப்பா…
முந்தை வினைகளைத் தீரப்பா கண்திறந்து எனைப்பாரப்பா…
தந்தை தாயும் நீயே அப்பா சற்குரு நாதா ஐயப்பா…
முந்தை வினைகளைத் தீரப்பா கண்திறந்து எனைப்பாரப்பா…

ஆண் : அச்சன்கோவில் ஈசனும் நீதான் அச்சுதன் மகனே ஐயப்பா…
அச்சம் அகற்றி ஆசியும் கூறி அருள்மலை ஏற்றிடு ஐயப்பா…

ஆண் : பந்தளராஜா பம்பாவாசா சரணம் சரணம் மணிகண்டா…
சுந்தரிபாலா சுகுணபிரகாசா சரணம் சரணம் மணிகண்டா…

BGM

ஆண் : வில்லாளிவீரா வீரமணிகண்டா சரணம் சரணம் ஐயப்பா…
கலியுகவரதா கண்ணனின் மைந்தா சரணம் சரணம் ஐயப்பா…
வில்லாளிவீரா வீரமணிகண்டா சரணம் சரணம் ஐயப்பா…
கலியுகவரதா கண்ணனின் மைந்தா சரணம் சரணம் ஐயப்பா…

ஆண் : அரிகரசுதனே அநாத‌ நாதா சரணம் சரணம் ஐயப்பா…
அருள்மிகும் சபரியில் அரசே நீதான் சரணம் சரணம் ஐயப்பா…

ஆண் : பந்தளராஜா பம்பாவாசா சரணம் சரணம் மணிகண்டா…
சுந்தரிபாலா சுகுணபிரகாசா சரணம் சரணம் மணிகண்டா…

ஆண் : சரணம் சரணம் சுவாமி சரணம் ஐயப்ப சரணம்…
சரணம் சரணம் சுவாமி சரணம் ஐயப்ப சரணம்…
சரணம் சரணம் சுவாமி சரணம் ஐயப்ப சரணம்…
ஐயப்ப சரணம்… ஐயப்ப சரணம்… ஐயப்ப சரணம்…

Notes : Pandala Raja Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by K. Somu. பந்தளராஜா பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading