கில்லர் கில்லர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கேபர் வாசுகிதனுஷ்ஜி. வி. பிரகாஷ் குமார்கேப்டன் மில்லர்

Killer Killer Song Lyrics in Tamil


ஆண் : யு பிலிவ் டெவில் ஐ அம் த டெவில்…
அண்ட் யு வில் கால் மீ கேப்டன் மில்லர்…

—BGM—

ஆண் : ஹியர்டு யு வான்ட் தேட் ஃபைட்…
வெல் கியர்ஸ் ய வார்…
ஐ கேவ் டேஸ்டடு ஸ்டீல் பிபோர்…
ஐ கேவ் த ஸ்கார்…

ஆண் : யு வில் லியர்ன் டூ ஃபியர் மை நேம்…
யுவர் ஐஸ் வில் நெவர் ஸீ த சேம்…
யு கேனாட் வின் ஒயில் ஐ அம் லைவ்…
டூடே இஸ் நாட் மை டைம் டூ டை…
இட்ஸ் யுவர்ஸ்…

ஆண் : நீ தனியா வந்தா தலை மட்டும் உருளும்…
நீ படையா வந்தா சவமலை குவியும்…
நீ நரியா பதுங்க ரோமம் கிழியும்…
நீ எருவா பாய கொம்பு முறியும்…

ஆண் : நீ ஓடி வந்தா முட்டி சிதறும்…
கூடி வந்தா பல்லு உதிரும்…
சாடி வந்தா சங்கும் பிதுங்கும்…
பறந்து வந்தா எலும்பு ஓடையும்…

ஆண் : நீ தீயா வந்தா அலையா அடிப்பேன்…
புயலா வந்த மலையா தடுப்பேன்…
காடா வளந்தா இடியா இடிப்பேன்…
ஆழ்மனசுல அழிவ விதப்பேன்…

ஆண் : ஐஅம் த டெவில்…

ஆண் : கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்…
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்…
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்…
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்…

ஆண் : அண்ட் யு வில் கால் மீ…

ஆண் : கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்…
ஹியர்டு யு வான ஃபைட்…
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்…
பிரிங்ஸ் யு வார் டு நைட்…

ஆண் : கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்…
கேஸ் ய ஹார்ட் ஆப் ஸ்டோன்…
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்…
ஃகோன கிரஸ் யுவர் போன்ஸ்…

—BGM—

ஆண் : நீ தனியா வந்தா தலை மட்டும் உருளும்…
நீ படையா வந்தா சவமலை குவியும்…
நீ நரியா பதுங்க ரோமம் கிழியும்…
நீ எருவா பாய கொம்பு முறியும்…

ஆண் : கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்…
ஹியர்டு யு வான ஃபைட்…
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்…
பிரிங்ஸ் யு வார் டு நைட்…

ஆண் : கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்…
கேஸ் ய ஹார்ட் ஆப் ஸ்டோன்…
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்…
ஃகோன கிரஸ் யுவர் போன்ஸ்…

—BGM—

ஆண் : ஐ அம் த டெவில் அண்ட் யு வில் கால் மீ…


Notes : Killer Killer Song Lyrics in Tamil. This Song from Captain Miller (2023). Song Lyrics penned by Kaber Vasuki. கில்லர் கில்லர் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading