துரோகம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஹரன்தேவி ஸ்ரீ பிரசாத்ஆறு

Dhrogam Song Lyrics in Tamil


BGM

குழு : துரோகம் துரோகம் துரோகம் துரோகம்…
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்…

ஆண் : கடவுள் தூங்கும் நேரம் பார்த்து…
சாத்தான் ஆடும் ஆட்டம்…
குழு : துரோகம் துரோகம் துரோகம் துரோகம்…

ஆண் : மனிதன் தூங்கும் நேரம் பார்த்து…
பாசம் போடும் வேஷம்…
குழு : துரோகம் துரோகம் துரோகம் துரோகம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நீ வாய் திறந்து கேட்டிருந்தால்…
உயிரை கூட கொடுத்திருப்பேன்…
நீ ஒரு பார்வை பார்த்திருந்தால்…
என்னை நானே எரித்திருப்பேன்…

ஆண் : அழித்திடவா என்னை வளர்த்துவிட்டாய்…
நரம்புக்குள் நெருப்பு எரிகிறதே…
நகம் என்று நினைத்து நறுக்கிவிட்டாய்…
விரல்கள் எனக்கு வலிக்கிறதே…

குழு : துரோகம் துரோகம் துரோகம் துரோகம்…

ஆண் : கடவுள் தூங்கும் நேரம் பார்த்து…
சாத்தான் ஆடும் ஆட்டம்…
குழு : துரோகம் துரோகம் துரோகம் துரோகம்…

ஆண் : மனிதன் தூங்கும் நேரம் பார்த்து…
பாசம் போடும் வேஷம்…
குழு : துரோகம் துரோகம் துரோகம் துரோகம்…

குழு : துரோகம் துரோகம் துரோகம் துரோகம்…

BGM

ஆண் : தந்தை முகம் பார்த்ததில்லை…
தாயுடன் சேர்ந்து வாழ்ந்ததில்லை…
அண்ணன் என நினைத்தவனே…
ஆயுதமானதை அறியவில்லை…

ஆண் : உன் கையாக நான் இருந்தேன்…
நம்பிக்கையை உடைத்துவிட்டாய்…
உன் கண்ணாக நான் இருந்தேன்…
கண்ணீர் துளியை பரிசளித்தாய்…

ஆண் : தாகத்திலே மனம் தவிக்கையிலே…
விஷத்தை கொடுப்பதில் முறையும் இல்லை…
ரத்தம் சொட்டும் ரணங்கள் எல்லாம்…
யுத்த களத்திற்கு புதிது இல்லை…

குழு : துரோகம் துரோகம் துரோகம் துரோகம்…
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்…


Notes : Dhrogam Song Lyrics in Tamil. This Song from Aaru (2005). Song Lyrics penned by Na. Muthukumar. துரோகம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading