நெஞ்சம் எனும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கல்பனா & ஸ்ரீனிவாஸ்தேவி ஸ்ரீ பிரசாத்ஆறு

Nenjam Ennum Song Lyrics in Tamil


BGM

ஆண் : நெஞ்சம் எனும் ஊரினிலே…
காதல் எனும் தெருவினிலே…
கனவு எனும் வாசலிலே…
என்னை கட்டி கொள்ள வந்தாயே…

பெண் : வாழ்க்கை எனும் வானத்திலே…
மனசு எனும் மேகத்திலே…
ஆசை எனும் மழையினிலே…
எனை சொட்ட சொட்ட நனைத்தாயே…

ஆண் : நான் தனியாய் தனியாய் இருந்தேனே…
நீ துணையாய் துணையாய் வந்தாயே…
இன்று இதமாய் இதமாய் தொலைந்தேனே…
காதலே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நெஞ்சம் எனும் ஊரினிலே…
காதல் எனும் தெருவினிலே…
கனவு எனும் வாசலிலே…
என்னை கட்டி கொள்ள வந்தாயே…

BGM

பெண் : ஹே… காத்துல ஏணி வச்சு…
உன் மூச்சுல இறங்கிடுவேன்…

ஆண் : நெருப்புல வீடு கட்டி…
உன் நெனப்புல வாழ்ந்திடுவேன்…

பெண் : ஆஹா… பேனா எடுத்தா தானா கைகள்…
உன் பேரத்தான் எழுதியதே…

ஆண் : கோயில பாத்தா தானா கைகள்…
உனக்காகத்தான் கும்பிடுதே…

BGM

ஆண் : நெஞ்சம் எனும் ஊரினிலே…
காதல் எனும் தெருவினிலே…
கனவு எனும் வாசலிலே…
என்னை கட்டி கொள்ள வந்தாயே…

BGM

ஆண் : பி.ஓ.ஒய். பாய் பாயின்னா பையன்…
கேர்ள் கேர்ள் கேர்ள்னா பொண்ணு…
திஸ் கேர்ள் இஸ் சோ ஹாட்…
தட் வில் மேக் ஹிம் கிரேசி…
தே ஆர் ஜஸ்ட் கோன்னா ராக்…
சோ டேக் இட் ஈசி…

ஆண்: இந்த ரெண்டு பேருக்குள்ளேயும்…
டச்சிங்க் டச்சிங்க்…
அட எனிடைம் எனிவேர்…
கிஸ்ஸிங் கிஸ்ஸிங்…

BGM

பெண் : கண்ணுல கயுரு கட்டி…
உன் உருவத்த புடிச்சிக்குவேன்…

ஆண் : மண்ணுல நான் விழுந்து…
உன் நிழலையும் ஏந்திக்குவேன்…

பெண் : மழை வரும் போது நீ வந்து ஒதுங்க…
கூந்தல விரிச்சு குடை புடிப்பேன்…

ஆண் : நீ அழ வேண்டாம் இந்திய நாட்டில்…
வெங்காயத்தை தடை விதிப்பேன்…

BGM

ஆண் : நெஞ்சம் எனும் ஊரினிலே…
காதல் எனும் தெருவினிலே…
கனவு எனும் வாசலிலே…
என்னை கட்டி கொள்ள வந்தாயே…

ஆண் : பி.ஓ.ஒய். பாய் பாயின்னா பையன்…
கேர்ள் கேர்ள் கேர்ள்னா பொண்ணு…
திஸ் கேர்ள் இஸ் சோ ஹாட்…
தட் வில் மேக் ஹிம் கிரேசி…
தே ஆர் ஜஸ்ட் கோன்னா ராக்…
சோ டேக் இட் ஈசி…


Notes : Nenjam Ennum Song Lyrics in Tamil. This Song from Aaru (2005). Song Lyrics penned by Na. Muthukumar. நெஞ்சம் எனும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading