சோடா பாட்டில்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஷங்கர் மகாதேவன்தேவி ஸ்ரீ பிரசாத்ஆறு

Soda Bottle Song Lyrics in Tamil


ஆண் : அஞ்சு கிலோ அரிசி வாங்கி…
பஞ்சு பஞ்சா வேக வச்சி…
குழு : ஜன் ஜன் ஜன் ஜன்…

ஆண் : பானையிலே ஊத்தி அத…
பொதச்சு வச்சோம் மண்ணுக்குள்ள…
குழு : ஜன் ஜன் ஜன் ஜன்…

ஆண் : போதையிலே சுண்ட கஞ்சி…
பொதச்ச இடம் தெரியலியே…
குழு : ஜன் ஜன் ஜன் ஜன்…

ஆண் : ஆஹா ஆஹா…
வடபழனி முருகா அட்ரா மச்சி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : சோடா பாட்டில் கையில…
சைக்கிள் செயினு பையில…
தொட வரான் பாருடா ஆறுமுகம்…

BGM

ஆண் : வாடா வாடா மாப்புள்ள…
வகுத்திருவேன் கேப்புல…
மெய்யாலுமே எனக்கு நூறுமுகம்…

BGM

ஆண் : ஹே… வெட்டு குத்து கத்தி கம்பு புடிச்சு பாருடா…
நான் கம்பி எண்ணி கணக்கு பாடம் கத்துகிடேன்டா…
வருஷத்துல எல்லா நாளும் பொறந்த நாளுடா…
நாங்க வெட்டுறது கேக் இல்ல கையு காலுடா…

ஆண் : என் பேரு ஆறுடா…
ஊரு அடையாறுடா…
டீலுன்னு வந்தாக்க டார் டார் டார்…

ஆண் : ஹே… கூவும் நதி ஓரத்துல…
ஹே… குந்திகின்னு கூவிகினோம்…
ஹே… சாயங்கால நேரத்துல…
ஹே… சுண்டகஞ்சி ஊத்திகினோம்…

ஆண் : சோடா பாட்டில் கையில…
சைக்கிள் செயினு பையில…
தொட வரான் பாருடா ஆறுமுகம்…

ஆண் : வாடா வாடா மாப்புள்ள…
வகுத்திருவேன் கேப்புல…
மெய்யாலுமே எனக்கு நூறுமுகம்…

BGM

ஆண் : ஹே… பள்ளிகூடம் போகும்போது…
அருவாளால பென்சில் சீவுவேன்…
புடிச்ச நிறம் ரத்தமுன்னு…
பிளேடாலதான் நான் கிறுக்கினேன்…

ஆண் : ஹே… அண்டர்வேர் கோடுதெரிய லுங்கி கட்டுவேன்…
நான் நண்ட போல குழிய வெட்டி உள்ள பதுங்குவேன்…
கடலுகட்ட போல நான் சுத்தும் ஆளுடா…
தங்க மெடலுபோல உடம்பு குள்ள காயம் நூறுடா…

ஆண் : மூ ரெண்டு ஆறுடா…
முன்கோப ஆளுடா…
அவன நீ முறைச்சாக்கா டார் டார் டார்…

ஆண் : ஹே… கூவும் நதி ஓரத்துல…
ஹே… குந்திகின்னு கூவிகினோம்…
ஹே… சாயங்கால நேரத்துல…
ஹே… சுண்டகஞ்சி ஊத்திகினோம்…

BGM

ஆண் : ஹேஹே… காட்டு புல்லு போல நானும்…
தானாகவே முளைச்சவன்…
குழு : முளைச்சவன்…

ஆண் : ஸ்டேட் பேங்குல அக்கௌன்ட் இல்ல…
டாஸ்மார்குல கடன் வச்சவன்…
குழு : வச்சவன்…

ஆண் : ஆறபத்தி யாருன்னு ஊர கேளுடா…
நான் ஆபத்துல ஊடு கட்டி வாழும் ஆளுடா…
கடலுக்குள்ள கிங்குன்னா சுறாமீனுடா…
இந்த கரையில தான் கிங்குன்னா ஆறு நானுடா…

ஆண் : எல்.ஐ.சி ஹைட்டுடா…
நான் வந்தா வெயிட்டுடா…
ஃபைட்டுன்னு வந்தாக்கா டார் டார் டார்…

ஆண் : ஹே… கூவும் நதி ஓரத்துல…
ஹே… குந்திகின்னு கூவிகினோம்…
ஹே… சாயங்கால நேரத்துல…
ஹே… சுண்டகஞ்சி ஊத்திகினோம்…

ஆண் : சோடா பாட்டில் கையில…
சைக்கிள் செயினு பையில…
தொட வரான் பாருடா ஆறுமுகம்…

ஆண் : வாடா வாடா மாப்புள்ள…
வகுத்திருவேன் கேப்புல…
மெய்யாலுமே எனக்கு நூறுமுகம்…


Notes : Soda Bottle Song Lyrics in Tamil. This Song from Aaru (2005). Song Lyrics penned by Na. Muthukumar. சோடா பாட்டில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading