நான் தம் அடிக்கிற

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்விஜய்பரணிபெரியண்ணா

Nan Dum Adikkira Song Lyrics in Tamil


ஆண் : ஸ்டைல்லுன்னா ஸ்டைல்லுதான்…
நான் தம் அடிச்சா ஸ்டைல்லுதான்…
ஸ்டைல்லுன்னா ஸ்டைல்லுதான்…
நான் ரம் அடிச்சா ஸ்டைல்லுதான்…

BGM

ஆண் : நான் தம் அடிக்கிற ஸ்டைல பாத்து…
தனலட்சுமி விரும்புச்சு…
நான் ரம் அடிக்கிற ஸ்டைல பாத்து…
ராக்கம்மா விரும்புச்சு…

ஆண் : நான் கண் அடிக்கிற ஸ்டைல பாத்து…
கவிதா புள்ள விரும்புச்சு…
நான் சிரிச்சு பேசும் ஸ்டைல பாத்து…
சின்ன பொண்ணு விரும்புச்சு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : போடு… நான் யாரையும் விரும்பல…
எனக்கு யாரையும் பிடிக்கல…
நான் யாரையும் விரும்பல…
எனக்கு யாரையும் பிடிக்கல…

ஆண் : நான் தம் அடிக்கிற…
நான் நான் தம் அடிக்கிற ஸ்டைல பாத்து…
தனலட்சுமி விரும்புச்சு…
நான் ரம் அடிக்கிற ஸ்டைல பாத்து…
ராக்கம்மா விரும்புச்சு…

BGM

ஆண் : நான் வேட்டி கட்டுற ஸ்டைல பாத்து…
வெள்ளையம்மா விரும்புச்சு…
நான் பனியன் போடுற ஸ்டைல பாத்து…
பச்சையம்மா விரும்புச்சு…

ஆண் : சலக்குத்தான் சலக்குத்தான்…
சல் சல் சல் சலக்குத்தான்…

ஆண் : நான் ஷர்ட் போடுற ஸ்டைல்ல பாத்து…
சரசு பொண்ணு விரும்புச்சு…
நான் வாட்ச்சு கட்டுற ஸ்டைல பாத்து…
வள்ளியம்மா விரும்புச்சு…

ஆண் : சலக்குத்தான் சலக்குத்தான்…
சல் சல் சல் சலக்குத்தான்…

ஆண் : நான் ஜீன்ஸ் போடுற ஸ்டைல பாத்து…
ஜூலி பொண்ணு விரும்புச்சு…
நான் பூட்ஸ் போடுற ஸ்டைல பாத்து…
புஷ்பலதா விரும்புச்சு…

ஆண் : நான் யாரையும் விரும்பல…
எனக்கு யாரையும் பிடிக்கல…
நான் யாரையும் விரும்பல…
எனக்கு யாரையும் பிடிக்கல…

ஆண் : நான் தம் அடிக்கிற…
நான் நான் தம் அடிக்கிற ஸ்டைல பாத்து…
தனலட்சுமி விரும்புச்சு…
நான் ரம் அடிக்கிற ஸ்டைல பாத்து…
ராக்கம்மா விரும்புச்சு…

BGM

ஆண் : நான் வேலை செய்யிற ஸ்டைல பாத்து…
வேதவள்ளி விரும்புச்சு…
என் அரும்பு மீசை ஸ்டைல பாத்து…
அம்சவள்ளி விரும்புச்சு…

ஆண் : சலக்குத்தான் சலக்குத்தான்…
சல் சல் சல் சலக்குத்தான்…

ஆண் : நான் பாட்டு பாடுற ஸ்டைல பாத்து…
பஞ்சவரணம் விரும்புச்சு…
நான் ஆட்டம் போடுற ஸ்டைல பாத்து…
அலமேலு விரும்புச்சு…

ஆண் : சலக்குத்தான் சலக்குத்தான்…
சல் சல் சல் சலக்குத்தான்…

ஆண் : கன்னி பொண்ணுங்க எத்தனையோ…
என்ன சுத்தி வந்துச்சு…
லவ் லெட்டர் எழுதி எழுதி…
எல்லா பெண்களும் குடுத்திச்சு…

ஆண் : போடு… நான் யாரையும் விரும்பல…
எனக்கு யாரையும் பிடிக்கல…
நான் யாரையும் விரும்பல…
எனக்கு யாரையும் பிடிக்கல…

ஆண் : நான் தம் அடிக்கிற…
நான் நான் தம் அடிக்கிற ஸ்டைல பாத்து…
தனலட்சுமி விரும்புச்சு…
நான் ரம் அடிக்கிற ஸ்டைல பாத்து…
ராக்கம்மா விரும்புச்சு…

ஆண் : நான் கண் அடிக்கிற ஸ்டைல பாத்து…
கவிதா புள்ள விரும்புச்சு…
நான் சிரிச்சு பேசும் ஸ்டைல பாத்து…
சின்ன பொண்ணு விரும்புச்சு…

ஆண் : போடு… நான் யாரையும் விரும்பல…
எனக்கு யாரையும் பிடிக்கல…
நான் யாரையும் விரும்பல…
எனக்கு யாரையும் பிடிக்கல…

ஆண் : நான் தம் அடிக்கிற…
நான் நான் தம் அடிக்கிற ஸ்டைல பாத்து…
தனலட்சுமி விரும்புச்சு…
நான் ரம் அடிக்கிற ஸ்டைல பாத்து…
ராக்கம்மா விரும்புச்சு…

BGM


Notes : Nan Dum Adikkira Song Lyrics in Tamil. This Song from Periyanna (1999). Song Lyrics penned by Pulamaipithan. நான் தம் அடிக்கிற பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading