தன்னானே தாமரைப்பூ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராபரணிபெரியண்ணா

Thannaane Thamara Poo Song Lyrics in Tamil


குழு : பச்சோல கீத்துகுள்ள…
பதுங்கி நிக்குற பசங்களுக்கு…
மறைஞ்சி நிக்குற பருவம் வந்துருச்சு…
மாமனுக்கு செய்யும் சீரும் செலவும் வந்துருச்சு…

BGM

பெண் : ஏய் தன்னானே தாமரைப்பூ மாமா…
தள்ளாடும் தண்ணியில…
ஏய் தாமரை பூத்திருச்சே மாமா…
தாவணி வாங்கிவாங்க…

பெண் : ஊரெல்லாம் கூட்டிகிட்டு…
வந்திடுங்க மேளம் கொட்டி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஏய் தன்னானே தாமரைப்பூ புள்ள…
தள்ளாடும் தண்ணியில…
ஏய் தாமரை பூத்திடுச்சு புள்ள…
தாவணி வாங்கிவாறேன்…

BGM

ஆண் : கொட்டுற பனியில நானும் உனக்கு…
கொடையா மாறட்டுமா…
உன் வெட்டுற விழியில மூட்டுற நெருப்புல…
குளிரும் காயட்டுமா…

பெண் : உனக்கும் எனக்கும் மனசு இப்ப வைக்க பிரியாச்சு…
ஒளிவா மறைவா பேசி சிரிக்க ஓடை துணையாச்சு…

ஆண் : கையில அணைக்கிற போது…
நீ துள்ளி குதிக்கிற மானு…

பெண் : ஆத்துல குளிக்கிற போது…
நீ ஆள கடிக்கிற மீனு…

ஆண் : உன் இடுப்பு சேலை நழுவ…
நான் எடுத்து எடுத்து தழுவ…

பெண் : ஏய் தன்னானே தாமரைப்பூ மாமா…
தள்ளாடும் தண்ணியில…

ஆண் : ஏய் தாமரை பூத்திடுச்சு புள்ள…
தாவணி வாங்கிவாறேன்…

BGM

பெண் : தெனமும் என்ன தொரத்துதைய்யா உங்க பெருமூச்சு…
அத்தி பூத்த மாலை போல மாமா உன் பேச்சு…

ஆண் : கண்ணே உனக்கு மின்மினி புடுச்சி…
வெளக்கா ஏத்தட்டுமா…
விடியிற வரைக்கும் மடியில சாஞ்சி…
வெசயம் சொல்லட்டுமா…

பெண் : மாமன் தரனும் சீரு…
ரெண்டு மாங்கா தட்டு தோடு…

ஆண் : நீ சிரிக்கிற தங்கத்தேரு…
உன் தேவை என்ன கேளு…

பெண் : வெடல புள்ள நானும்…
ஒரு வெவரம் கேட்க வேணும்…

ஆண் : ஏய் தன்னானே தாமரைப்பூ புள்ள…
தள்ளாடும் தண்ணியில…

பெண் : ஏய் தாமரை பூத்திருச்சே மாமா…
தாவணி வாங்கிவாங்க…

ஆண் : ஊரெல்லாம் கூட்டிகிட்டு…
வருவேனே மேளம் கொட்டி…

பெண் : ஏய் தன்னானே தாமரைப்பூ மாமா…
தள்ளாடும் தண்ணியில…

ஆண் : ஏய் தாமரை பூத்திருச்சே புள்ள…
தாவணி வாங்கிவாறேன்…


Notes : Thannaane Thamara Poo Song Lyrics in Tamil. This Song from Periyanna (1999). Song Lyrics penned by Vasan. தன்னானே தாமரைப்பூ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading