ரோஜா காத்து

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்தேவாரெட்

Roja Kaathu Song Lyrics in Tamil


குழு : ஹோ பேபி ஹோ பேபி ஹோ பேபி ஹோ…
ஹோ பேபி ஹோ பேபி ஹோ பேபி ஹோ…
ஹோ பேபி ஹோ பேபி ஹோ பேபி ஹோ…
ஹோ பேபி ஹோ பேபி ஹோ பேபி ஹோ…

ஆண் : ரோஜா காத்து சுடிதார் போட்டு…
மதுரை வீதியில் வந்தா…
அட மனம் குதிக்குது பந்தா…
கொஞ்சம் மடக்கி போடணும் கந்தா…

ஆண் : தீயாய் இருந்தேனடா…
திரியாய் வந்தாளடா…
கலக்கும் காட்டாறு நான்…
கரையே அவள்தானடா…

ஆண் : ரோஜா காத்து சுடிதார் போட்டு…

குழு : ஹோ பேபி ஹோ பேபி ஹோ பேபி ஹோ…
ஹோ பேபி ஹோ பேபி ஹோ பேபி ஹோ…
ஹோ ஹோ பேபி ஹோ ஹோ பேபி…
ஹோ ஹோ பேபி ஹோ ஹோ பேபி…

—BGM—

ஆண் : அழகு பெண்ணழகு ஆயிரம்தான் இருக்குதடி…
ஆனா என் மனசு உன் மடியில் விழுந்ததடி…

குழு : ஓ பையாரே ஓ பையாரே…
ஓ பையா ஓ பையா ஓ பையாரே…

ஆண் : ஓ பிடிச்சது முன்னழகோ பின்னழகோ இல்லையடி…
அதுக்கும் மேல ஒரு தாயழகும் உள்ளதடி…

குழு : ஓ பையாரே ஓ பையாரே…
ஓ பையா ஓ பையா ஓ பையாரே…

ஆண் : அவள பொண்ணு கேட்டு போடப் போறேன் தாலி…
திருப்பரங்குன்றத்து கோயிலிலே…
மேல மாசி வீதி வர மேல சத்தம் கேட்கும்…
மூணு முடி போடும் வேளையிலே…

ஆண் : வீட்டுக்குள்ளே பாய் போடுவேன்…
பிள்ளை பெத்து வெளியேறுவேன்…

ஆண் : ரோஜா காத்து சுடிதார் போட்டு…
மதுரை வீதியில் வந்தா…
அட மனம் குதிக்குது பந்தா…
கொஞ்சம் மடக்கி போடணும் கந்தா…

ஆண் : தீயாய் இருந்தேனடா…
திரியாய் வந்தாளடா…
கலக்கும் காட்டாறு நான்…
கரையே அவள்தானடா…

—BGM—

ஆண் : அவள மனம் முடிச்சி அரசர் அடியில் குடியிருப்பேன்…
வேர்த்தா அழகர் மலை காத்த கொஞ்சம் திருப்பி வெப்பேன்…

குழு : ஓ பையாரே ஓ பையாரே…
ஓ பையா ஓ பையா ஓ பையாரே…

ஆண் : மதுரை மல்லிகை பூ வண்டி கட்டி வாங்கி வருவேன்…
மேட்டினிக்கு டைடானிக் இங்கிலீஷ் படம் பாக்க வப்பேன்…

குழு : ஓ பையாரே ஓ பையாரே…
ஓ பையா ஓ பையா ஓ பையாரே…

ஆண் : செம்பவள விரல் விட்டு நகம் விழுந்தாலும்…
அத ஒரு முத்தா வச்சிருப்பேன்…
பட்டு வண்ண கூந்தல் விட்டு முடி விழுந்தாலும்…
பரம்பரை சொத்தா வச்சிருப்பேன்…

ஆண் : மடியில் சீராட்டுவேன்…
விடிந்தும் வாலாட்டுவேன்…

ஆண் : ரோஜா காத்து சுடிதார் போட்டு…
மதுரை வீதியில் வந்தா…
அட மனம் குதிக்குது பந்தா…
கொஞ்சம் மடக்கி போடணும் கந்தா…

ஆண் : தீயாய் இருந்தேனடா…
திரியாய் வந்தாளடா…
கலக்கும் காட்டாறு நான்…
கரையே அவள்தானடா…

ஆண் : ரோஜா காத்து சுடிதார் போட்டு…

—BGM—


Notes : Roja Kaathu Song Lyrics in Tamil. This Song from Red (2002). Song Lyrics penned by Vairamuthu. ரோஜா காத்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading