பசப்புக்கள்ளி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஏ.மோகன்ராஜன்நிவாஸ் கே பிரசன்னா, விஜய் ஆண்டனி & அலெக்ஸ் சாமுவேல் ஜெனிட்டோநிவாஸ் கே பிரசன்னாதேவராட்டம்

Pasappukkalli Song Lyrics in Tamil


BGM

ஆண் : அச்சு அசலு வெண்ணிலாவ பூமியில பாத்ததுண்டா…
பச்ச பசும் புல்லு ஒன்னு ஆறடியில் வளர்ந்ததுண்டா…

ஆண் : இல்லேன்னு சொல்ல முடியாது…
அவள பாத்த முன்னால பொய் சொல்ல முடியாது…
அவள பாத்த முன்னால பொய் சொல்ல முடியாது…

குழு : என் பசப்புக்கள்ளி என் பசப்புக்கள்ளி…
அவ தந்துப்புட்டா இவன் மனச அள்ளி…
என் எருக்கஞ்சுள்ளி என் எருக்கஞ்சுள்ளி…
அவ பத்த வச்சா இவன் நெனப்ப கிள்ளி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : என் பசப்புக்கள்ளி என் பசப்புக்கள்ளி…
அவ தந்துப்புட்டா இவன் மனச அள்ளி…
என் எருக்கஞ்சுள்ளி என் எருக்கஞ்சுள்ளி…
அவ பத்த வச்சா இவன் நெனப்ப கிள்ளி…

ஆண் : கீழாநெல்லி கண்ணு நெஞ்சு…
கீழத்தள்ளி போகும்…
வாடாமல்லி வாசம் ஆள…
வாழ சொல்லி போகும்…

குழு : என் நேசமல்லி என் நேசமல்லி…
என் பாசவில்லி என் பாசவில்லி…
என் நேசமல்லி என் நேசமல்லி…
என் பாசவில்லி என் பாசவில்லி…

BGM

குழு : தானானனா னா நன னா…
நன னா னா னா நான் னா…
தானானனா னா நன னா…
நன னா னா னா நான் னா…

BGM

ஆண் : என் ஆச ரோசா…

குழு : ஆச ரோசா…

ஆண் : நான் ஆனேன் லூசா…

குழு : ஆனேன் லூசா…

ஆண் : நான் போனேன் தூசா…

ஆண் : போனேன் தூசா…

ஆண் : நான் ஒடைஞ்சேன் பீசா…

குழு : ஒடைஞ்சேன் பீசா…

ஆண் : என் ஆச ரோசா…
ஆனேன் லூசா…
போனேன் தூசா…
ஒடைஞ்சேன் பீசா…
ரோசா ரோசா ரோசா ரோசா…
ரோ ரோ ரோ ரோ ரோ ரோ ஓஒ…

ஆண் : நெஞ்சுக்குள்ள பூட்ட போட்டு…
வச்சிக்குவேன் வாடி…
ஒன்னுடைய நிழல சேர்த்து…
தச்சுக்குவேன் நான்டி…

ஆண் : ஓன் கொசுவத்துல நான் மயங்குறேன்டி…
ஒரு கொசுவாட்டம் கண்ணு முழிக்குறன்டி…
ஓன் கொசுவத்துல நான் மயங்குறேன்டி…
ஒரு கொசுவாட்டம் கண்ணு முழிக்குறன்டி…

BGM

ஆண் : என் ஆசை மதுவே நீதான்…
ஒன்ன பாத்தா பிறகு நான்தான்…
அடி ஆனேன் பாரு தேன்தான்…
நீ விலகி போனா வீண்தான்…

ஆண் : உத்து பார்க்கும் கண்ணு ரெண்டும்…
கருப்பு வெள்ளை குண்டுமல்லி…
மூச்சு காத்து என்ன தொட்டு…
போகுதடா பேர சொல்லி…

ஆண் : பேசி போகும் வார்த்தை எல்லாம்…
கொக்கிபோடும் கொடுக்காபுளி…
பாத்து போகும் பார்வை எல்லாம்…
பத்த வைக்கும் கிறுக்கா தள்ளி…

ஆண் : நீ வச்ச பொட்டு…
என்னை வட்டமிட்டு…
நெஞ்ச சுட்டு தள்ளி போகுதடி…
தவியா தவிச்சேன்…

ஆண் : அவ மையிருட்டு…
அடி மச்ச மொட்டு…
என்னை தொட்டு கிள்ளி ஓடுதடி…
தனியா சிரிச்சேன்…

ஆண் : வெட்டவெளி ஒத்தவழி…
வந்த வழி போன வழி…
கொஞ்சும் கிளி கொல்லும் உளி…
கண்ணுமுழி கண்ணக்குழி…
ரெட்ட சுழி பிஞ்சு மொழி…
நெஞ்ச கிள்ளி அன்பு துளி…
என்ன சொல்லி ஏது சொல்லி…
பித்துக்குளி பொலம்புறேன்டி சலம்புறேன்டி…
நெனப்பால வானத்துக்கு கெளம்புறேன் நான்… டிடிடிடிடி…

ஆண் : பசப்புக்கள்ளி பசப்புக்கள்ளி பசப்புக்கள்ளி… ஹேய்…
பசப்புக்கள்ளி பசப்புக்கள்ளி பசப்புக்கள்ளி… ஹேய்…

ஆண் : என் பசப்புக்கள்ளி என் பசப்புக்கள்ளி…
வந்து ஆடிபுட்டா ஒரு ஆடுபுலி…
என் எருக்கஞ்சுள்ளி என் எருக்கஞ்சுள்ளி…
நான் மாட்டிகிட்டேன் ஒரு வீட்டு எலி…

ஆண் : என் பசப்புக்கள்ளி என் பசப்புக்கள்ளி…
வந்து ஆடிபுட்டா ஒரு ஆடுபுலி…
என் எருக்கஞ்சுள்ளி என் எருக்கஞ்சுள்ளி…
நான் மாட்டிகிட்டேன் ஒரு வீட்டு எலி…

ஆண் : ஹேய் லலலலா லலல…
லல லாலா லா லா லா ஆ…


Notes : Pasappukkalli Song Lyrics in Tamil. This Song from Devarattam (2019). Song Lyrics penned by A.Mohanrajan. பசப்புக்கள்ளி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading