காங்ஸ்டா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஷபீர் சுல்தான் & விவேகாஷபீர் சுல்தான் & ஜிப்ரான்ஜிப்ரான்துணிவு

Gangstaa Song Lyrics in Tamil


ஆண் : நோ கட்ஸ் நோ க்ளோரி…

BGM

ஆண் : சீண்டுனா சிரிப்பவன்…
சுயவழி நடப்பவன்…
சரித்திரம் படைப்பவன்…
ஹி இஸ் லைக் ஏ காங்ஸ்டா…
ஹி இஸ் ஏ காங்ஸ்டா…

ஆண் : பகைவனுக்கு இரக்கபட்டு…
பணிஞ்சு போற துணிவுகொண்டு…
பயணம் செய்யும் குணம் கொண்டவன்…
ஹி இஸ் லைக் ஏ காங்ஸ்டா…
ஹி இஸ் ஏ காங்ஸ்டா…

ஆண் : நீதி காக்கும் நேர்மை கொண்டவன்…
ஹி இஸ் ஏ காங்ஸ்டா…
அநீதி கண்டு பொங்கி எழுபவன்…
ஹி இஸ் ஏ காங்ஸ்டா…

ஆண் : பெத்த பொண்ண காக்கும் அப்பனும் கூட காங்ஸ்டா…
தாலாட்டும் தாய் சீறும்பொழுது…
ஹூ டா ஹூ டா காங்ஸ்டா…

BGM

ஆண் : ஹூ டா காங்ஸ்டா…

ஆண் : கம் ஆன் கம் ஆன் சொல்லு…
ஹூ டா காங்ஸ்டா…

BGM

ஆண் : ஹா ஹா டெல் மீ…
ஹூ டா காங்ஸ்டா…

BGM

ஆண் : நம்பிகையை இழக்காமல் போர்த்தொடுப்பவன்…
இட்ஸ் ஹிம் இட்ஸ் ஹிம்…
காங்ஸ்டா…

ஆண் : கடைசி நிமிடம் வரை…
கரம் கொடுப்பவன்…
இட்ஸ் ஹிம் இட்ஸ் ஹிம் காங்ஸ்டா…
ஐ சைட் ஹூ டா காங்ஸ்டா…

ஆண் : வன்முறை தெரிந்தும் கண்ணில் அமைதி கொண்டவன்…
இட்ஸ் ஹிம் இட்ஸ் ஹிம் காங்ஸ்டா…
ஐ சைட் ஹூ டா காங்ஸ்டா…

ஆண் : வங்க கடலின் ஆழம் தெரிந்தும் இறங்குனா…
ஹி இஸ் ஏ காங்ஸ்டா…

ஆண் : காங்ஸ்டா…

BGM

ஆண் : துணிஞ்சா வெற்றி நமதே…

BGM

ஆண் : துணிஞ்சா வெற்றி நமதே…

BGM

ஆண் : வா பதிலடித்தான் தெரியுமடா…
உனக்கு சம்பவம் இருக்கு பார்…
முடிவில் யார் பதிலடிதான்…
இனிமே பிரச்சனை எதுக்கு…

ஆண் : அச்சத்த விலக்கி உச்சத்த பிடிச்சு…
தடய ஒடச்சு பயத்த செரிச்சு…
ஊருக்குள்ள உள்ள மொத்த பயபுள்ள…
எதிர்த்து நிக்கட்டும் ஐ ஆம் ஏ காங்ஸ்டா…

ஆண் : நீதி காக்கும் நேர்மை கொண்டவன்…
ஹி இஸ் ஏ காங்ஸ்டா…
அநீதி கண்டு பொங்கி எழுபவன்…
ஹி இஸ் ஏ காங்ஸ்டா…

ஆண் : பெத்த பொண்ண காக்கும் அப்பனும் கூட காங்ஸ்டா…
தாலாட்டும் தாய் சீறும்பொழுது…
ஹூ டா ஹூ டா காங்ஸ்டா…

BGM

ஆண் : நோ கட்ஸ் நோ க்ளோரி…
நௌ டெல் மீ…
ஹூ டா ஹூ டா காங்ஸ்டா…

BGM

ஆண் : டெல் மீ…
ஹூ டா காங்ஸ்டா…
காங்ஸ்டா…

BGM


Notes : Gangstaa Song Lyrics in Tamil. This Song from Thunivu (2023). Song Lyrics penned by Shabir Sulthan & Viveka. காங்ஸ்டா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top