காசேதான் கடவுளடா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைசாக்ஜிப்ரான் & வைசாக்ஹ்ஜிப்ரான்துணிவு

Kasethan Kadavulada Song Lyrics in Tamil


—BGM—

பொறக்குற நொடியிலே விரட்டுது காசு…
இருக்குற நிம்மதிய பண்ணுதிப்ப க்ளோஸ்…
மணி இன் தே பேங்க் அண்ட் பேங்க் இஸ் தே பாஸ்…
தேடி தேடி ஓடி ஓடி ஆனதெல்லாம் லாஸ்…

பொறக்குற நொடியிலே விரட்டுது காசு…
இருக்குற நிம்மதிய பண்ணுதிப்ப க்ளோஸ்…
மணி இன் தே பேங்க் அண்ட் பேங்க் இஸ் தே பாஸ்…
தேடி தேடி ஓடி ஓடி ஆனதெல்லாம் லாஸ்…

கனவுல காசு வந்தா காட்டணும் கணக்கு…
அளவுக்கு மீறுன ஆச எதுக்கு…
ஸ்விஸ்ல இருக்கு காந்திக்கும் கணக்கு…
ஏகப்பட்ட ஈஎம்ஐ -ல நாடே கெடக்கு…

காசேதான் கடவுளடா….
அந்த கடவுளும் என்ன படுத்துதடா…
காசேதான் கடவுளடா….
அந்த கடவுளும் என்ன படுத்துதடா…

—BGM—

தல்லாலா தல்லாலா தல்லாலா லா…
தல்லாலா தல்லாலா தல்லாலா லா ஹே…
தல்லாலா தல்லாலா தல்லாலா லா…
தல்லாலா தல்லாலா தல்லாலா லா ஹே…

தல்லாலா தல்லாலா தல்லாலா லா…
தல்லாலா தல்லாலா தல்லாலா லா ஹே…
தல்லாலா தல்லாலா தல்லாலா லா…
தல்லாலா தல்லாலா தல்லாலா லா ஹே…

மனுஷன மிருகமா மாத்திடும் மணி…
லோன் வேணுமா ப்ரோ… ட்ராப் ஆன் தே ஹனி…
டிஜிட்டல் வேர்ல்ட்க்கு மாறுவோம் இனி…
உஷாரா இல்லைன்னா தலையில துணி…

காலம் புல்லா கஷ்டப்பட்டு சேத்து வச்ச காசு …
அத காலி பண்ண நடக்குது இங்க பல ரேஸ்…
ஷார்ப் ஆ நீ இருந்தா வாங்கிடலாம் க்லூஸ்…
அசந்தா ஆகிடுமே மொத்தமாவே க்லோஸ்…

காசேதான் கடவுளடா….
அந்த கடவுளும் என்ன படுத்துதடா…
காசேதான் கடவுளடா….
அந்த கடவுளும் என்ன படுத்துதடா…

காசேதான் கடவுளடா….
அந்த கடவுளும் என்ன படுத்துதடா…
காசேதான் கடவுளடா….
அந்த கடவுளும் என்ன படுத்துதடா…

ஹே…

—BGM—

தல்லாலா தல்லாலா தல்லாலா லா…
தல்லாலா தல்லாலா தல்லாலா லா ஹே…
தல்லாலா தல்லாலா தல்லாலா லா…
தல்லாலா தல்லாலா தல்லாலா லா ஹே…

தல்லாலா தல்லாலா தல்லாலா லா…
தல்லாலா தல்லாலா தல்லாலா லா ஹே…
தல்லாலா தல்லாலா தல்லாலா லா…
தல்லாலா தல்லாலா தல்லாலா லா ஹே…

—BGM—


Notes : Kasethan Kadavulada Song Lyrics in Tamil. This Song from Thunivu (2023). Song Lyrics penned by Vaisagh. காசேதான் கடவுளடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading