சில்லா சில்லா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைசாக்அனிருத் ரவிச்சந்தர் & வைசாக்ஹ்அனிருத் ரவிச்சந்தர்துணிவு

Chilla Chilla Song Lyrics in Tamil


தட்டி விட்டா தாறுமாறு… அடி உள்ள யாரு பார்?
தட்டி விட்டா தாறுமாறு… அடி உள்ள யாரு பார்?
தட்டி விட்டா தாறுமாறு… அடி உள்ள யாரு பார்?
தட்டி விட்டா தாறுமாறு… அடி உள்ள யாரு பார்?

—BGM—

இருப்பது ஒரு லைஃப்பு…
அடிச்சிக்க சியர்ஸ்…
போனதெல்லாம் போகட்டும்டா…
தேவயில்ல டியர்ஸ்…

புடிச்ச செய்யுறது என்னைக்குமே மாஸ்…
தெனம் தெனம் முக்கியம்மா நம்ம இன்னர் பீஸ்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

என்னைக்குமே படைச்சவன் தொண நமக்கே…
மனசுல போராட துணிவிருக்கு…
சுத்திப்பாரு சந்தோஷம்தான் கொட்டிக் கெடக்கு…
வந்திருச்சி நம்ம களம் ஏறி கலக்கு…

கல்ல கண்டா நாய் கோன்…
உழைக்கலனா நீ கோன்…
டென்சன் ஆக டைம் இல்ல…
இப்ப நம்ம கேம் ஆன்…

உள்ளுக்குள்ள பஃயரு…
தெரிச்சி ஓடும் பிஃயரு…
பின்னால பேசுறவன்…
எல்லா கிழிஞ்ச டயரு…

சில்லா சில்லா சில்லா…
இனி எல்லா நாளும் சில்லா…
கில்லா கில்லா கில்லா…
இது நம்மளோட கில்லா…

சில்லா சில்லா சில்லா…
இனி எல்லா நாளும் சில்லா…
கில்லா கில்லா கில்லா…
இது நம்மளோட கில்லா…

இருப்பது ஒரு லைஃப்பு…
அடிச்சிக்க சியர்ஸ்…
போனதெல்லாம் போகட்டும்டா…
தேவயில்ல டியர்ஸ்…

புடிச்ச செய்யுறது…
என்னைக்குமே மாஸ்…
தெனம் தெனம் முக்கியம்மா…
நம்ம இன்னர் பீஸ்…

—BGM—

வாய் உதார் வேணா…
மாட்டிக்காத வீணா…
நம்மலோட வேல பாத்து…
ஊரு பேசும் தானா…

நம்மாண்டயே சீனா…
டைம் வராதுடா போனா…
இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டா…
எல்லாம் வரும் தானா…

மத்தவனா மட்டம் தட்டி…
மேல வந்து நோ யூஸ்…
கத்துறவன் கத்துட்டுமே…
தட்டி விடு டைம் பாஸ்…

வந்தா என்ன போனா என்ன…
யாரு என்ன சொன்னா என்ன…
தக்கிட தக்கிட தக்கிட தக்…
தக்கிட தக்கிட தக்கிட தக்…

சில்லா சில்லா சில்லா…
இனி எல்லா நாளும் சில்லா…
கில்லா கில்லா கில்லா…
இது நம்மளோட கில்லா…

சில்லா சில்லா சில்லா…
இனி எல்லா நாளும் சில்லா…
கில்லா கில்லா கில்லா…
இது நம்மளோட கில்லா…

—BGM—

இருப்பது ஒரு லைஃப்பு…
அடிச்சிக்க சியர்ஸ்…
போனதெல்லாம் போகட்டும்டா…
தேவயில்ல டியர்ஸ்…

புடிச்ச செய்யுறது என்னைக்குமே மாஸ்…
தெனம் தெனம் முக்கியம்மா நம்ம இன்னர் பீஸ்…

என்னைக்குமே படைச்சவன் தொண நமக்கே…
மனசுல போராட துணிவிருக்கு…
சுத்திப்பாரு சந்தோஷம் தான் கொட்டிக் கெடக்கு…
வந்திருச்சி நம்ம களம் ஏறி கலக்கு…

சில்லா சில்லா சில்லா…
இனி எல்லா நாளும் சில்லா…
கில்லா கில்லா கில்லா…
இது நம்மளோட கில்லா…

சில்லா சில்லா சில்லா…
இனி எல்லா நாளும் சில்லா…
கில்லா கில்லா கில்லா…
இது நம்மளோட கில்லா…

—BGM—


Notes : Chilla Chilla Song Lyrics in Tamil. This Song from Thunivu (2023). Song Lyrics penned by Vaisagh. சில்லா சில்லா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading