யாரோ யார் யாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஇளையராஜா & பவதாரிணிகார்த்திக் ராஜாஉல்லாசம்

Yaaro Yaaryaro Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாரோ யார் யாரோ…
யாரோடு யாரோ…
எவர் நெஞ்சினில்தான் யாரோ…

ஆண் : யாரோ யார் யாரோ…
யாரோடு யாரோ…
எவர் நெஞ்சினில் தான் யாரோ…

பெண் : காதல் தேன்தானோ…
காதல் மீன்தானோ…
விடை சொல்பவர்தான் யாரோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : வானவில்தானே நம் சொந்தங்கள்…
வாழ்வினில் ஏனோ அதில் துன்பங்கள்…
ஆறுகள் சேரும் கடல் எல்லைகள்…
யாரிடம் சேரும் இவர் உள்ளங்கள்…

ஆண் : வலை தேடி நீயே…
அதில் வீணாக விழாதே நீ விழாதே…

ஆண் : யாரோ யார் யாரோ…
யாரோடு யாரோ…
எவர் நெஞ்சினில் தான் யாரோ…

பெண் : காதல் தேன்தானோ…
காதல் மீன்தானோ…
விடை சொல்பவர் தான் யாரோ…

ஆண் : யாரோ யார் யாரோ…
யாரோடு யாரோ…


Notes : Yaaro Yaaryaro Song Lyrics in Tamil. This Song from Ullaasam (1997). Song Lyrics penned by Arivumathi. யாரோ யார் யாரோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading