சோலாரே சோ
சோலாரே சோ சோ லாரே…
காதல் செய்தால் மோட்சம் லாரே…
பூக்கள் போடும் கோஷம் லாரே…
சோ சோலாரே சோ சோ…
சோலாரே சோ சோ லாரே…
காதல் செய்தால் மோட்சம் லாரே…
பூக்கள் போடும் கோஷம் லாரே…
சோ சோலாரே சோ சோ…
கொஞ்சும் மஞ்சள் பூக்கள்…
அழகே உன்னைச் சொல்லும்…
தென்றல் வந்து என்னை…
அங்கே இங்கே கிள்ளும்…
யாரோ யார் யாரோ…
யாரோடு யாரோ…
எவர் நெஞ்சினில்தான் யாரோ…
யாரோ யார் யாரோ…
யாரோடு யாரோ…
எவர் நெஞ்சினில்தான் யாரோ…