சோலாரே சோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பார்த்தி பாஸ்கர்எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிணி & வெங்கட் பிரபுகார்த்திக் ராஜாஉல்லாசம்

Cho Lareya Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சோலாரே சோ சோ லாரே…
காதல் செய்தால் மோட்சம் லாரே…
பூக்கள் போடும் கோஷம் லாரே…
சோ சோலாரே சோ சோ…

ஆண் : சோலாரே சோ சோலாரே…
காதல் வம்சம் நாங்கள் லாரே…
காற்றின் வர்ண ஜாலம் லாரே…
சோ சோலாரே சோ சோ…

ஆண் : நாங்கள் காதல் தூதர்கள்…
எங்கும் எங்கள் கிளைகள்…
நாங்கள் காதல் வேர்கள்…
எங்கும் எங்கள் பூக்கள்…

பெண் : சோலாரே சோ சோலாரே…
காதல் செய்தால் மோட்சம் லாரே…
பூக்கள் போடும் கோஷம் லாரே…
சோ சோலாரே சோ சோ…

பெண் : சோலாரே சோ சோலாரே…
காதல் வம்சம் நாங்கள் லாரே…
காற்றின் வர்ண ஜாலம் லாரே…
சோ சோலாரே சோ சோ…

ஆண் : மெகா மெகா இந்த பூமி மட்டும் மெகா…
மெகா மெகா என் கண்கள் தேடும் மெகா…
மெகா மெகா இந்த பூமி மட்டும் மெகா…
மெகா மெகா என் கண்கள் தேடும் மெகா…

—BGM—

ஆண் : அழகே நாம் அன்பின் விதைகளை…
உலகெங்கும் விதைத்து பார்ப்போமா…
உனை போலே பூக்கும் மலர்களை…
பரிசாக நிலவில் சேர்ப்போமா…

ஆண் : அழகே நாம் அன்பின் விதைகளை…
உலகெங்கும் விதைத்து பார்ப்போமா…
உனை போலே பூக்கும் மலர்களை…
பரிசாக நிலவில் சேர்ப்போமா…

பெண் : இதை போல பேசும் கள்வனை…
இது என்ன காதல் சிந்தனை…
இதயங்கள் திருடும் ஜித்தனை…
நிலம் ஒன்றே போதும் பித்தனே… ஏ ஹோய்…

பெண் : சோலாரே சோ சோலாரே…
காதல் செய்தால் மோட்சம் லாரே…
பூக்கள் போடும் கோஷம் லாரே…
சோ சோலாரே சோ சோ…

ஆண் : மெகா மெகா இந்த பூமி மட்டும் மெகா…
மெகா மெகா என் கண்கள் தேடும் மெகா…
மெகா மெகா இந்த பூமி மட்டும் மெகா…
மெகா மெகா என் கண்கள் தேடும் மெகா…

—BGM—

ஆண் : திசை எங்கும் உந்தன் வாசனை…
திசை மாறும் காற்றின் யோசனை…
பருவங்கள் செய்யும் சாதனை…
பசி தாகம் இல்லா வேதனை…

பெண் : பகலில்லை இரவும் இல்லையே…
பனி காற்றில் குளிருமில்லையே…
பகலில்லை இரவும் இல்லையே…
இதுதானோ காதல் தொல்லையே… ஹோய்…

ஆண் : சோலாரே சோ சோலாரே…
காதல் செய்தால் மோட்சம் லாரே…
பூக்கள் போடும் கோஷம் லாரே…
சோ சோலாரே சோ சோ…

பெண் : சோலாரே சோ சோலாரே…
காதல் வம்சம் நாங்கள் லாரே…
காற்றின் வர்ண ஜாலம் லாரே…
சோ சோலாரே சோ சோ…

ஆண் : நாங்கள் காதல் தூதர்கள்…
எங்கும் எங்கள் கிளைகள்…

பெண் : நாங்கள் காதல் வேர்கள்…
எங்கும் எங்கள் பூக்கள்…

பெண் : சோலாரே சோ சோலாரே…
காதல் செய்தால் மோட்சம் லாரே…
பூக்கள் போடும் கோஷம் லாரே…
சோ சோலாரே சோ சோ…

ஆண் : மெகா மெகா இந்த பூமி மட்டும் மெகா…
மெகா மெகா என் கண்கள் தேடும் மெகா…
மெகா மெகா இந்த பூமி மட்டும் மெகா…
மெகா மெகா என் கண்கள் தேடும் மெகா…

—BGM—


Notes : Cho Lareya Song Lyrics in Tamil. This Song from Ullaasam (1997). Song Lyrics penned by Paarthi Bhaskar. சோலாரே சோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading