சுரு சுரு சுசுரவத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராகவா லாரன்ஸ்ரஞ்சிதா & அனுராதா ஸ்ரீராம்பரத்வாஜ்முனி

Suru Suru Susuravarthi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சுரு சுரு சுசுரவத்தி…
சும்மா இருந்தா வத்திக்குச்சி…
ரெண்டும் இப்போ பத்திக்கிச்சு…
ஆட்டோ பாம்மு வெடிச்சுருச்சு…
டமார் ஏய் டம்மார்…

பெண் : சர சர சர சங்கு சக்கரம்…
சும்மா இருந்தா புஷ்வானம்…
ரெண்டும் இப்போ பத்திக்கிச்சு…
ஆட்டோ பாம்மு வெடிச்சுருச்சு…
டமார் ஏய் டம்மார்…

ஆண் : சங்கு சக்கரம் சுத்துனா…
கால தூக்குவா…
லட்சுமி வெடி வெடிச்சா…
காத பொத்துவா…

ஆண் : ராக்கெட் ஒன்னு விட்டாக்கா…
மேல பாப்பா…
ராக்கெட் ஒன்னு விட்டாக்கா…
மேல பாப்பா…

ஆண் : வாடி வாடி கிட்ட வாடி…
கிட்ட வந்து முட்டிகோடி…
முட்டிகோடி முட்டிகோடி டிடிடிடிடி…

ஆண் : தீபாவளி தீபாவளி…
ஹேப்பி ஹேப்பி தீபாவளி…
தீபாவளி தீபாவளி…
ஹேப்பி ஹேப்பி தீபாவளி…

ஆண் : சூடு பறக்கும் தீபாவளி…
தீபாவாளி… சுரு…

ஆண் : சுரு சுரு சுசுரவத்தி…
சும்மா இருந்தா வத்திக்குச்சி…
ரெண்டும் இப்போ பத்திக்கிச்சு…
ஆட்டோ பாம்மு வெடிச்சுருச்சு…
டமார் ஏய் டம்மார்…

—BGM—

ஆண் : பாம்பு வெடி போல நீயும் நழுவபாக்குற…
கிட்ட வந்து நின்னா புஸ்ஸு சொல்லுற…

—BGM—

பெண் : ஊசி வெடி போல நீயும் ஒரசபாக்குற…
கொஞ்சம் தள்ளி நின்னா கடுப்பாகுற…

ஆண் : ஆமாண்டி ஆமா கொறஞ்சி போகுறேன்…
அதிரடியா நானும் எறங்கப் போகுறேன்…

பெண் : அம்மாடி அம்மா தொல்ல பண்ணுற…
ஆத்தாடி ஆத்தா ஆள கவுக்குற…

ஆண் : சும்மா இருந்த சங்க ஊதிக்கெடுக்குற…
காலம் போச்சு நேரம் போச்சு எல்லாம் போச்சு…
காலம் போச்சு நேரம் போச்சு எல்லாம் போச்சு…

ஆண் : டமார்…
பெண் : ஏய் டமார்…

ஆண் : சுரு சுரு சுசுரவத்தி…
சும்மா இருந்தா வத்திக்குச்சி…
ரெண்டும் இப்போ பத்திக்கிச்சு…
ஆட்டோ பாம்மு வெடிச்சுருச்சு…
டமார் ஏய் டம்மார்…

—BGM—

ஆண் : குருவி வெடிய போல…
நானும் கொத்த பாக்குறேன்…
கிட்ட வந்தா நீதான் பறந்து போகுற…

—BGM—

பெண் : ஏ சரவெடி போல…
நானும் செதறப்பாக்குறேன்…
தண்ணி ஊத்தி நான்தான்…
அனைக்கப்பாக்குறேன்…

ஆண் : வேண்டாண்டி செல்லம் தண்ணி ஊத்தாதே…
பசியோட இருக்குறேன் பட்டினி போடாத…

பெண் : நீ ஜெகஜாலகில்லாடி பேசி மயக்குற…
பூப்போல பொண்ண கட்டி இழுக்குற…

ஆண் : சும்மா இருந்த சங்க ஊதிக்கெடுக்குற…
காலம் போச்சு நேரம் போச்சு எல்லாம் போச்சு…
காலம் போச்சு நேரம் போச்சு எல்லாம் போச்சு…
டமார் ஏய் டம்மார்…

ஆண் : சுரு சுரு சுசுரவத்தி…
சும்மா இருந்தா வத்திக்குச்சி…
ரெண்டும் இப்போ பத்திக்கிச்சு…
ஆட்டோ பாம்மு வெடிச்சுருச்சு…
டமார் ஏய் டம்மார்…

பெண் : சர சர சர சங்கு சக்கரம்…
சும்மா இருந்தா புஷ்வானம்…
ரெண்டும் இப்போ பத்திக்கிச்சு…
ஆட்டோ பாம்மு வெடிச்சுருச்சு…
டமார் ஏய் டம்மார்…


Notes : Suru Suru Susuravarthi Song Lyrics in Tamil. This Song from Muni (2007). Song Lyrics penned by Raghava Lawrence. சுரு சுரு சுசுரவத்தி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading