அன்பு கூறுவேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
எஸ்.ஜே.பெர்ச்மன்ஸ்எஸ்.ஜே.பெர்ச்மன்ஸ்எஸ்.ஜே.பெர்ச்மன்ஸ்இயேசு பாடல்கள்

Anbu Kooruvaen Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்…
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்…
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்…
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்…

ஆண் : முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்…
முழு பெலத்தோடு அன்புகூறுவேன்…
ஆராதனை ஆராதனை…
ஆராதனை ஆராதனை…

குழு : ஆராதனை ஆராதனை…
ஆராதனை ஆராதனை…

—BGM—

ஆண் : எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரே…
எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரே…
இதுவரையில் உதவினீரே…

ஆண் : உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்…
முழு பெலத்தோடு அன்புகூறுவேன்…

குழு : ஆராதனை ஆராதனை…
ஆராதனை ஆராதனை…

—BGM—

ஆண் : எல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்டீரே நன்றி ஐயா…
எல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்டீரே நன்றி ஐயா…
என்னைக் கண்டீரே நன்றி ஐயா…

ஆண் : உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்…
முழு பெலத்தோடு அன்புகூறுவேன்…

குழு : ஆராதனை ஆராதனை…
ஆராதனை ஆராதனை…

—BGM—

ஆண் : யேகோவாராப்பா யேகோவாராப்பா…
சுகம் தந்தீரே நன்றி ஐயா…
யேகோவாராப்பா யேகோவாராப்பா…
சுகம் தந்தீரே நன்றி ஐயா…
சுகம் தந்தீரே நன்றி ஐயா…

ஆண் : உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்…
முழு பெலத்தோடு அன்புகூறுவேன்…

குழு : ஆராதனை ஆராதனை…
ஆராதனை ஆராதனை…

ஆண் : அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்…
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்…
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்…
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்…

ஆண் : முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்…
முழு பெலத்தோடு அன்புகூறுவேன்…
ஆராதனை ஆராதனை…
ஆராதனை ஆராதனை…


Notes : Anbu Kooruvaen Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by S.J. Berchmans. அன்பு கூறுவேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading