பைலாரே பைலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகிளிண்டன் செரிஜோ, கே.எஸ். சித்ரா & கோபிபிரவின் மணிலிட்டில் ஜான்

Baila Re Baila Song Lyrics in Tamil


—BGM—

குழு : பைலாரே பைலா பைலாரே…
பைலாரே பைலா பைலாரே…
பைலாரே பைலா பைலாரே…
பைலாரே பைலா பைலாரே…

ஆண் : பூவுக்கு பொறந்த நாளு…
பொண்ணாக நீ மலர்ந்த நாளு…
வயசுபுள்ள ரெட்ட வாலு…
வாழ்த்துவதே இங்கிலீஷ் ஆளு…

ஆண் : கலர் கலரா மெழுகுவர்த்தி ஏத்துவேன்…
உன் காதுக்குள்ளே ரகசியமா வாழ்த்துவேன்…
கலர் கலரா மெழுகுவர்த்தி ஏத்துவேன்…
உன் காதுக்குள்ளே ரகசியமா வாழ்த்துவேன்…

ஆண் : பூவுக்கு பொறந்த நாளு…
பொண்ணாக நீ மலர்ந்த நாளு…
வயசுபுள்ள ரெட்ட வாலு…
வாழ்த்துவதே இங்கிலீஷ் ஆளு…

ஆண் : கலர் கலரா மெழுகுவர்த்தி ஏத்துவேன்…
உன் காதுக்குள்ளே ரகசியமா வாழ்த்துவேன்…

—BGM—

ஆண் : ஆளாகி பொறந்திருக்கும் பேபியே…
உன்ன அழகுல பெத்த அம்மா வாழ்கவே… யே யே…
பேறுகாலம் பார்த்த நர்சே வாழ்கவே…
நீ பிறந்ததும் பிறவியாதான் வாழ்கவே…

பெண் : சிங்கார வாலிபனே…
சிங்கார வாலிபனே தீப்பெட்டி சூரியனே…
என்னென்ன கற்பனை சொன்னாய்…
இங்கிலீஷ்க்கு அப்பனும் நீதானே…

ஆண் : பூவுக்கு பொறந்த நாளு…
பொண்ணாக நீ மலர்ந்த நாளு…
வயசுபுள்ள ரெட்ட வாலு…
வாழ்த்துவதே இங்கிலீஷ் ஆளு…

ஆண் : கலர் கலரா மெழுகுவர்த்தி ஏத்துவேன்…
உன் காதுக்குள்ளே ரகசியமா வாழ்த்துவேன்…

குழு : பைலாரே பைலா பைலாரே…
பைலாரே பைலா பைலாரே…
பைலாரே பைலா பைலாரே…
பைலாரே பைலா பைலாரே…

—BGM—

பெண் : சிட்டாறு வீணை எல்லாம் கேக்கல…
ஒரு சிட்டெறும்பு பாடும் தமிழ் கேக்குதே…

ஆண் : உள்ளூரும் கூடி உன்ன வாழ்த்துமே…
நானும் உள்ளூர இருந்து உன்ன வாழ்த்துவேன்…

பெண் : தென்மாங்கு ராகத்தில…
தென்மாங்கு ராகத்தில இங்கிலிஷு பாடுறியே…
உன்னோட தோள போல…
உள்ளமும் வெள்ளை என்பேனே…

ஆண் : பூவுக்கு பொறந்த நாளு…
பொண்ணாக நீ மலர்ந்த நாளு…
வயசுபுள்ள ரெட்ட வாலு…
வாழ்த்துவதே இங்கிலீஷ் ஆளு…

ஆண் : கலர் கலரா மெழுகுவர்த்தி ஏத்துவேன்…
உன் காதுக்குள்ளே ரகசியமா வாழ்த்துவேன்…
கலர் கலரா மெழுகுவர்த்தி ஏத்துவேன்…
உன் காதுக்குள்ளே ரகசியமா வாழ்த்துவேன்…

{ குழு : பைலாரே பைலா பைலாரே…
பைலாரே பைலா பைலாரே…
பைலாரே பைலா பைலாரே…
பைலாரே பைலா பைலாரே… } * (2)

—BGM—


Notes : Baila Re Baila Song Lyrics in Tamil. This Song from Little John (2001). Song Lyrics penned by Vairamuthu. பைலாரே பைலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading