ஒரே ஒரு பிறவி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ஹரிஹரன்யுவன் ஷங்கர் ராஜாபேரழகன்

Ore Oru Piravi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரே ஒரு பிறவி கண்டோம்…
அதில் குறை வேண்டாமே…
நமக்குள் உள்ள ஆசைகள் நூறு…
முடிந்த வரையில் வாழ்வோமே…

ஆண் : கனவு கானும் வாழ்க்கை…
இனியும் வேண்டாம் நிஜங்களே மலரும்…
கண்கள் வந்த பின்னே…
காதல் நெஞ்சம் எப்படி உணரும்…

ஆண் : ஒரே ஒரு பிறவி கண்டோம்…
அதில் குறை வேண்டாமே…
நமக்குள் உள்ள ஆசைகள் நூறு…
முடிந்த வரையில் வாழ்வோமே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : மனம் போலதான் அவள் வாழவே…
தினம்தோறும் இவன் ஏங்குவான்…
அவள் ஆசைகள் நிஜம் ஆகுமோ…
இவன் ஆசைகள் கனவாகுமோ…

ஆண் : பூமி போல ஓய்வின்றி…
சுற்றி சுற்றி வாரனே…
சாமியெல்லாம் தேடி தேடி…
உதவி கேட்டு போரானே…

ஆண் : இந்த வெள்ளை மனிதன்தான்…
விடியல் காண்பானோ நாளை…

ஆண் : ஒரே ஒரு பிறவி கண்டோம்…
அதில் குறை வேண்டாமே…
நமக்குள் உள்ள ஆசைகள் நூறு…
முடிந்த வரையில் வாழ்வோமே…

ஆண் : கனவு கானும் வாழ்க்கை…
இனியும் வேண்டாம் நிஜங்களே மலரும்…
கண்கள் வந்த பின்னே…
காதல் நெஞ்சம் எப்படி உணரும்…

ஆண் : ஒரே ஒரு பிறவி கண்டோம்…
அதில் குறை வேண்டாமே…
நமக்குள் உள்ள ஆசைகள் நூறு…
முடிந்த வரையில் வாழ்வோமே…


Notes : Ore Oru Piravi Song Lyrics in Tamil. This Song from Perazhagan (2004). Song Lyrics penned by Snehan. ஒரே ஒரு பிறவி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading