ஆத்து மேட்டுல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாபொன்னுமணி

Aathu Mettula Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆத்து மேட்டுல முத்தம் ஒன்னு கொடுத்தா…
மொத்த கடன் தீராது…
காத்து வாக்குல கண்ணடிச்சி கவுத்தா…
கெட்ட மனம் தேறாது…

பெண் : ஆத்து மேட்டுல முத்தம் ஒன்னு கொடுத்தா…
மொத்த கடன் தீராது…
காத்து வாக்குல கண்ணடிச்சி கவுத்தா…
கெட்ட மனம் தேறாது…

பெண் : பட்டி தொட்டி பக்கம் எல்லாம்…
லவ்வு லவ்வு லவ் ஆச்சி…
கட்டி வச்ச கட்ட வந்து…
இச்சி இச்சி கிஸ் ஆச்சி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அட ஆத்து மேட்டுல…

ஆண் : ஆத்து மேட்டுல முத்தம் ஒன்னு கொடுத்தா…
மொத்த கடன் தீராது…
காத்து வாக்குல கண்ணடிச்சி கவுத்தா…
கெட்ட மனம் தேறாது…

BGM

ஆண் : வெட்டி கதையில வேகம் கொறையல…
வீண் பேச்சி ஏன் மானே…
தட்டி கேட்டுக்க கிட்ட ஆளில்ல…
நீ ஒன்னு தா மானே…

BGM

பெண் : கட்டாந்தரையில கட்டில் இருக்குது…
காத்தாட வா மாமா…
கட்டி புடிச்சிக்கோ வட்டம் அடிச்சிக்கோ…
கேப்பாரு யார் மாமா…

ஆண் : வெத்தலைய போட்டு போட்டு…
முத்த கரை நீ போட…

பெண் : நித்தம் அத பாத்து பாத்து…
பித்ததுல நீ ஆட…

ஆண் : பட்டி தொட்டி பக்கம் எல்லாம்…
லவ்வு லவ்வு லவ் ஆச்சி…

பெண் : கட்டி வச்ச கட்ட வந்து…
இச்சி இச்சி கிஸ் ஆச்சி…

பெண் : அட ஆத்து மேட்டுல…

ஆண் : ஹே ஹோய்… ஆத்து மேட்டுல முத்தம் ஒன்னு கொடுத்தா…
மொத்த கடன் தீராது…
காத்து வாக்குல கண்ணடிச்சி கவுத்தா…
கெட்ட மனம் தேறாது…

BGM

பெண் : காட்டு குயிலொன்னு கானம் படிக்குது…
கேட்டோடி வா மாமா…
ஏட்டில் இருக்கிற பாடம் புடிக்கல…
நீ பேச வா மாமா…

BGM

ஆண் : மாமன் வெரப்புல மீசை முறுக்குனா…
தாங்காது உன் தேகம்…
ஏதோ கணக்குல நானும் தவிக்கிறேன்…
ஏன் இன்னும் சந்தேகம்…

பெண் : வெட்கம் என்ன விட்டு விட்டு…
ரொம்ப தூரம் போகாதா…

ஆண் : பச்சரிசி அச்சு வெள்ளம்…
ரெண்டும் ஒன்னு சேராதா…

பெண் : பட்டி தொட்டி பக்கம் எல்லாம்…
லவ்வு லவ்வு லவ் ஆச்சி…

ஆண் : கட்டி வச்ச கட்ட வந்து…
இச்சி இச்சி கிஸ் ஆச்சி…

ஆண் : ஆத்து மேட்டுல…

பெண் : ஆத்து மேட்டுல முத்தம் ஒன்னு கொடுத்தா…
மொத்த கடன் தீராது…
காத்து வாக்குல கண்ணடிச்சி கவுத்தா…
கெட்ட மனம் தேறாது…

ஆண் : பட்டி தொட்டி பக்கம் எல்லாம்…
லவ்வு லவ்வு லவ் ஆச்சி…
கட்டி வச்ச கட்ட வந்து…
ஹ்ம்ம் ம்ம் கிஸ் ஆச்சி…

ஆண் : அட ஆத்து மேட்டுல… ஹோய்…

பெண் : ஆத்து மேட்டுல முத்தம் ஒன்னு கொடுத்தா…
மொத்த கடன் தீராது…
காத்து வாக்குல கண்ணடிச்சி கவுத்தா…
கெட்ட மனம் தேறாது…

ஆண் : ஆத்து மேட்டுல முத்தம் ஒன்னு கொடுத்தா…
மொத்த கடன் தீராது…
காத்து வாக்குல கண்ணடிச்சி கவுத்தா…
கெட்ட மனம் தேறாது…


Notes : Aathu Mettula Song Lyrics in Tamil. This Song from Ponnumani (1993). Song Lyrics penned by R. V. Udayakumar. ஆத்து மேட்டுல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading