நெஞ்சுக்குள்ளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாபொன்னுமணி

Nenjukkule Innarendru Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா…
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா…
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா…
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா…

ஆண் : உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே…
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே…
உண்ணாமல் உறங்காமல்…
உன்னால் தவிக்கும் பொன்னுமணி…

ஆண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா…
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா…

—BGM—

பெண் : ஏக்க பட்டு பட்டு நான் இளைத்தேனே…
ஆண் : ஹாஹா ஹா ஹாஹா ஹாஹா ஹா ஹா…

பெண் : ஏட்டுக்கல்வி கேட்டு நான் சலித்தேனே…
ஆண் : ஓஹோஹோ ஓஹோஹோஹோ ஹோய்…

ஆண் : தூக்கம் கெட்டு கெட்டு…
துடிக்கும் முல்லை மொட்டு…
தேக்கு மர தேகம் தொட்டு…
தேடி வந்து தாளம் தட்டு…

பெண் : என் தாளம் மாறாதைய்யா…
உண்ணாமல் உறங்காமல்…
உன்னால் தவிக்கும் சிந்தாமணி…

பெண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா…
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா…

பெண் : உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே…
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே…
உண்ணாமல் உறங்காமல்…
உன்னால் தவிக்கும் சிந்தாமணி…

பெண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா…
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா…

—BGM—

ஆண் : காஞ்சிபட்டு ஒன்னு நான் கொடுப்பேனே…
பெண் : ஓஹோஹோ ஓஹோஹோ ஓ ஹோய் ஹோய்…

ஆண் : காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே…
பெண் : ஹாஹாஹா ஹாஹா ஹாஹா… ஆஆ ஆஆ…

பெண் : மாமன் உன்னை கண்டு…
ஏங்கும் மல்லி சண்டு…
தோளில் என்னை அள்ளிக்கொண்டு…
தூங்க வைப்பாய் அன்பே என்று…

ஆண் : என் கண்ணில் நீ தானம்மா…
உண்ணாமல் உறங்காமல்…
உன்னால் தவிக்கும் பொன்னுமணி…

ஆண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா…
பெண் : அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா…

ஆண் : உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே…
பெண் : உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே…

ஆண் : உண்ணாமல் உறங்காமல்…
உன்னால் தவிக்கும் பொன்னுமணி…

பெண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா…
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா…

ஆண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா…
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா…

Notes : Nenjukkule Innarendru Song Lyrics in Tamil. This Song from Ponnumani (1993). Song Lyrics penned by R. V. Udayakumar. நெஞ்சுக்குள்ளே பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading