பக்கோடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அசல் கோலார்ஏ எச் காஷிஃப், ஹிப் ஹாப் தமிழா & அசல் கோலார்ஏ எச் காஷிஃப்நண்பன் ஒருவன் வந்த பிறகு

Pakoda Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : படாத பாடா…
நீ தேயாத ஓடா…
ஹே…கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு…
இந்த சாப்டு பக்கோடா…

ஆண் : ஹே… புயலுக்கே பூட்டா…
ஹே… கடலுக்கே கேட்டா…
உன் ஃபீலிங்ச எல்லாம் மூட்ட கட்டி…
காட்டிடு டாட்டா…

ஆண் : ஹே… ஐஸ்சா உருகுது வயசு…
ஒயிட்டா அனுபவி…
நம்ம வேடிக்கையா உக்காந்துட்டா…
பேச்சுலர் லைப்பே…

ஆண் : நெஞ்ச கொன்னாதான் லைப்…
நோ மோர் தலைவலியின்னு…
கூச்சம் மறந்து கொழந்த போல…
ஓடு விளையாடு…

ஆண் : அபியும் மணியபியம்…
சிக்சபியம் லகூடல்…
லகூடலக் சிவந்தமண்…
எகிறி குதிச்சு என்ஜாய் பன்னு…

ஆண் : அபியும் மணியபியம்…
சிக்சபியம் லகூடல்…
லகூடலக் சிவந்தமண்…
எகிறி குதிச்சு என்ஜாய் பன்னு…

—BGM—

ஆண் : யே பிரளவிடு கைய…
யே சைடுல விடு கால…
ஃப்ர்ஸ் லெப்ட்…
இரண்டாவது ரைட்…
முட்டிய முட்டிய தேய…

ஆண் : யே பிரளவிடு கைய…
யே சைடுல விடு கால…
ஃப்ர்ஸ் லெப்ட்…
இரண்டாவது ரைட்…
முட்டிய முட்டிய தேய…

—BGM—

ஆண் : லெட் த ப்ளோ பார்ட்டி ப்ரோ…
ஆட்டம் போடு சேர்ந்து பார்…
இருப்பா மூச்சு வாங்குது…

—BGM—

ஆண் : ஒகே ஒன்ஸ் அகேன்…
வைப் பண்ணுங்க ப்ரோ…
அய்யய…
வந்து வைப் பண்ணுங்க ப்ரோ…
சேந்து வைப் பண்ணுங்க ப்ரோ…
கொஞ்சம் வைப் பண்ணுவோம் ப்ரோ…

ஆண் : அபியும் மணியபியம்…
சிக்சபியம் லகூடல்…
லகூடலக் சிவந்தமண்…
எகிறி குதிச்சு என்ஜாய் பன்னு…

ஆண் : அபியும் மணியபியம்…
சிக்சபியம் லகூடல்…
லகூடலக் சிவந்தமண்…
எகிறி குதிச்சு என்ஜாய் பன்னு…

—BGM—

ஆண் : எகிறி குதிச்சு என்ஜாய் பன்னு…
எகிறி குதிச்சு என்ஜாய் பன்னு…

ஆண் : கஷ்ட காலம் முடிஞ்சிச்சின்னு…
எப்பவுமே நினைக்கலாம்…
தலகனத்த இறக்கிட்டு…
தலகானில்ல படுக்கலாம்…

ஆண் : கோட்டர் எல்லாம் பிராக்டிசு…
வயஸ்சோ சீரியசு…
அண்ணன் கொடுக்கும் அட்வைசு…
ஐயயோ பழசு…

ஆண் : டே டே நம்ம ப்ரெண்ட்ஸ் எல்லாம்…
ஒன்னா சேந்துட்டா ஃபன் ஃபன் தான்…
இனி இனி ப்ராளம் சால்வ்டு…
பக்கோடா சாப்டு…
பாட்டுல்ல எடு…
சிப்ட் பண்ட்டு கொடு…

ஆண் : அபியும் மணியபியம்…
சிக்சபியம் லகூடல்…
லகூடலக் சிவந்தமண்…
எகிறி குதிச்சு என்ஜாய் பானு…

ஆண் : அபியும் மணியபியம்…
சிக்சபியம் லகூடல்…
லகூடலக் சிவந்தமண்…
எகிறி குதிச்சு என்ஜாய் பானு…

—BGM—

ஆண் : எகிறி குதிச்சு என்ஜாய் பன்னு…

—BGM—


Notes : Pakoda Song Lyrics in Tamil. This Song from Nanban Oruvan Vantha Piragu (2023). Song Lyrics penned by Asal Kolaar. பக்கோடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading