ஆலாத்தே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.ஜே. விஜய்தனுஷ், சாம் விஷால், ஹர்ஷவர்தன் & ஏ எச் காஷிஃப்ஏ எச் காஷிஃப்நண்பன் ஒருவன் வந்த பிறகு

Aalathey Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : ஆச தறிகெட்டு ஓட…
லேசா உன் முகவரி தேட…
சேல காத்துல ஆட…
பூக்கள் வெட்கத்தில் வாட…

ஆண் : ஒரு வாட்டி என பாரேன்…
யேன் இதயம் இடம் மாற…
வாழாத புது வாழ்வ…
வந்தளோ தந்தளோ கொன்னாளே அடியே…

ஆண் : ஆலாத்தே ஆலாத்தே வந்தாளே நெஞ்சுக்குள்ள…
மை பூசி கை வீசி நடந்து வரா அந்தபுள்ள…
ஆலாத்தே ஆசையெல்லாம் கூறு போட்ட கண்ணுக்குள்ள…
ராட்டினம் போல் யேன் மனசு சுத்துதடி உள்ளுக்குள்ள…

ஆண் : ஆலாத்தே ஆலாத்தே வந்தாளே நெஞ்சுக்குள்ள…
மை பூசி கை வீசி நடந்து வரா அந்தபுள்ள…
ஆலாத்தே ஆசையெல்லாம் கூறு போட்ட கண்ணுக்குள்ள…
ராட்டினம் போல் யேன் மனசு சுத்துதடி உள்ளுக்குள்ள…

—BGM—

ஆண் : நீ மட்டும் போதும் புள்ள…
வேற யாரும் தேவ இல்லை…
ஆச காதல அள்ளி தரவா…

ஆண் : சேல கட்டி நீ நடந்தா…
கால் அடியில் நா கெடப்பேன்…
மெதுவா மடிப்ப புடிச்சுகவா…

ஆண் : விடியாத இரவா இருந்த என்ன…
ஒரு ஒளியாக வந்து மாத்திபுட்ட…
விடியாத இரவா இருந்த என்ன…
ஒரு ஒளியாக வந்து மாத்திபுட்ட…

ஆண் : இதுதானோ காதல் நீயே கொஞ்சம் சொல்லுடி…

ஆண் : ஆலாத்தே ஆலாத்தே வந்தாளே நெஞ்சுக்குள்ள…
மை பூசி கை வீசி நடந்து வரா அந்தபுள்ள…
ஆலாத்தே ஆசையெல்லாம் கூறு போட்ட கண்ணுக்குள்ள…
ராட்டினம் போல் யேன் மனசு சுத்துதடி உள்ளுக்குள்ள…

ஆண் : ஆலாத்தே ஆலாத்தே…

—BGM—

ஆண் : மை பூசி கை வீசி…

—BGM—

ஆண் : ஆலாத்தே ஆசையெல்லாம் கூறு போட்ட கண்ணுக்குள்ள…
ராட்டினம் போல் யேன் மனசு சுத்துதடி உள்ளுக்குள்ள…

Notes : Aalathey Song Lyrics in Tamil. This Song from Nanban Oruvan Vantha Piragu (2023). Song Lyrics penned by RJ Vijay. ஆலாத்தே பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading