பச்சகிளி பாடும் ஊரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷாகுல் ஹமீது & மின்மினிஏ.ஆர்.ரகுமான்கருத்தம்மா

Pacha Kili Paadum Song Lyrics in Tamil


BGM

பெண் : பச்சகிளி பாடும் ஊரு…
பஞ்சு மெத்த புல்ல பாரு…
மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு…

பெண் : குட்டி போட்ட ஆட்டு கூட்டம்…
கொண்டை ஆட்டும் கோழி கூட்டம்…
சொந்தம் உள்ள சாதி சனம் பாரு…

குழு : பசு மாட்டுக்கு ஒரு பாட்டு…
வெளிநாட்டுக்கு அது விளையாட்டு…
பசு மாட்டுக்கு ஒரு பாட்டு…
வெளிநாட்டுக்கு அது விளையாட்டு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பச்சகிளி பாடும் ஊரு…
பஞ்சு மெத்த புல்லாக் பாரு…
மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு…

பெண் : குட்டி போட்ட ஆட்டு கூட்டம்…
கொண்டை ஆட்டும் கோழி கூட்டம்
சொந்தம் உள்ள சாதி சனம் பாரு…

BGM

ஆண் : தண்ணி குடம் கொண்ட பொம்பளைய போல…
ஊரு கதை பேசிகொண்டு நதி நடக்கும்…
பச்சகிளி மெள்ள பல்லவிய சொல்ல…
குயிள் வந்து சரனத்தில் குரல் கொடுக்கும்…

பெண் : கொண்டாட்டம் இங்கு தென்றலுக்கு தினம் தினம்…
தேரோட்டம் அட பட்டனத்தில் இல்லை இந்த…
காற்றோட்டம் அந்த நந்தவன பூவே…
நாகாலி அதில் அமர்வேன் வண்டாட்டம்…

பெண் : பச்சகிளி பாடும் ஊரு…
பஞ்சு மெத்த புல்லாக் பாரு…
மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு…

பெண் : குட்டி போட்ட ஆட்டு கூட்டம்…
கொண்டை ஆட்டும் கோழி கூட்டம்…
சொந்தம் உள்ள சாதி சனம் பாரு…

குழு : பசு மாட்டுக்கு ஒரு பாட்டு…
வெளிநாட்டுக்கு அது விளையாட்டு…
பசு மாட்டுக்கு ஒரு பாட்டு…
வெளிநாட்டுக்கு அது விளையாட்டு…

BGM

ஆண் : குட்டை காம தேவ கட்டி வச்சதம்மா…
கூந்தல் வரும் முன்னாலே குளிகட்டுமா…
ஒத்தையடி பாதை போகும் இடம் எங்கே…
ஒத்தையிலே நானாக நடகட்டுமா…

பெண் : சங்கீதம் இங்கே கோழி ஆடு கத்தும் சத்தம்…
சங்கீதம் கொஞ்சம் தள்ளி நின்னு ரசிப்பது…
சந்தோசம் எங்கள் ஜன்னல் பக்கம் எப்பொழுதும்…
பூ வாசம் அந்த சுகமோ பரவசம்…

பெண் : பச்சகிளி பாடும் ஊரு…
பஞ்சு மெத்த புல்லாக் பாரு…
மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு…

பெண் : குட்டி போட்ட ஆட்டு கூட்டம்…
கொண்டை ஆட்டும் கோழி கூட்டம்…
சொந்தம் உள்ள சாதி சனம் பாரு…

குழு : பசு மாட்டுக்கு ஒரு பாட்டு…
வெளிநாட்டுக்கு அது விளையாட்டு…
பசு மாட்டுக்கு ஒரு பாட்டு…
வெளிநாட்டுக்கு அது விளையாட்டு…


Notes : Pacha Kili Paadum Song Lyrics in Tamil. This Song from Karuthamma (1994). Song Lyrics penned by Vairamuthu. பச்சகிளி பாடும் ஊரு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading