தென்மேற்கு பருவ காற்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & கே.எஸ். சித்ராஏ.ஆர்.ரகுமான்கருத்தம்மா

Thenmerku Paruvakaatru Song Lyrics in Tamil


BGM

பெண் : தென்மேற்குப் பருவக்காற்று…
தேனீப்பக்கம் வீசும்போது…
சாரல் இன்பச்சாரல்…

பெண் : தெம்மாங்கு பாடிக்கொண்டு…
சிலுசிலுவென்று சிந்துதம்மா…
தூறல் முத்துத்தூறல்…

பெண் : வெங்காட்டு பக்கக்கள்ளி…
சட்டென்று மொட்டுவிட…
செங்காட்டு சில்லிச்செடி…
சில்லென்று பூவெடுக்க…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தென்மேற்குப் பருவக்காற்று…
தேனீப்பக்கம் வீசும்போது…
சாரல் இன்பச்சாரல்…

ஆண் : தெம்மாங்கு பாடிக்கொண்டு…
சிலுசிலுவென்று சிந்துதம்மா…
தூறல் முத்துத்தூறல்…

ஆண் : வெங்காட்டு பக்கக்கள்ளி…
சட்டென்று மொட்டுவிட…
செங்காட்டு சில்லிச்செடி…
சில்லென்று பூவெடுக்க…

பெண் : தென்மேற்குப் பருவக்காற்று…
தேனீப்பக்கம் வீசும்போது…
சாரல் இன்பச்சாரல்…

BGM

ஆண் : வானோடும் மண்ணோடும்…
இல்லாத வண்ணங்கள்…
பெண்ணோடும் கண்ணோடும்…
நான் காண்கிறேன்…

பெண் : தாலாட்டில் இல்லாத…
சங்கீத ஸ்வரங்கள்…
பாராட்டும் உன் பாட்டில்…
நான் கேட்கிறேன்…

ஆண் : மழைத்துளி என்ன…
தவம்தான் செய்ததோ…
மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே…

பெண் : மழைத்துளி தொட்ட இடம்…
நீ தீண்டவோ…
நினைக்கையில் உள்ளூறக் கள்ளூறுதே…

பெண் : தென்மேற்குப் பருவக்காற்று…
தேனீப்பக்கம் வீசும்போது…
சாரல் இன்பச்சாரல்…

பெண் : தெம்மாங்கு பாடிக்கொண்டு…
சிலுசிலுவென்று சிந்துதம்மா…
தூறல் முத்துத்தூறல்…

பெண் : வெங்காட்டு பக்கக்கள்ளி…
சட்டென்று மொட்டுவிட…
செங்காட்டு சில்லிச்செடி…
சில்லென்று பூவெடுக்க…

ஆண் : தென்மேற்குப் பருவக்காற்று…
தேனீப்பக்கம் வீசும்போது…
சாரல் இன்பச்சாரல்…

ஆண் : தெம்மாங்கு பாடிக்கொண்டு…
சிலுசிலுவென்று சிந்துதம்மா…
தூறல் முத்துத்தூறல்…

BGM

பெண் : நீ என்றும் நான் என்றும்…
இரு வார்த்தை ஒன்றாகி…
நாம் என்ற ஓர் வார்த்தை உண்டானதே…

ஆண் : ஆணென்றும் பெண்ணென்றும்…
இரு வார்த்தை ஒன்றாகி…
ஆள் என்ற ஓர் வார்த்தை உண்டானதே…

பெண் : காதல் என்ற மந்திரத்தின் மாயமென்ன…
கல்லும் முள்ளும் இப்போது பூவானதே…

ஆண் : வானவில்லின் துண்டொன்று…
மண்ணில் வந்து…
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே…

பெண் : தென்மேற்குப் பருவக்காற்று…
தேனீப்பக்கம் வீசும்போது…
சாரல் இன்பச்சாரல்…

பெண் : தெம்மாங்கு பாடிக்கொண்டு…
சிலுசிலுவென்று சிந்துதம்மா…
தூறல் முத்துத்தூறல்…

பெண் : வெங்காட்டு பக்கக்கள்ளி…
சட்டென்று மொட்டுவிட…
செங்காட்டு சில்லிச்செடி…
சில்லென்று பூவெடுக்க…

BGM


Notes : Thenmerku Paruvakaatru Song Lyrics in Tamil. This Song from Karuthamma (1994). Song Lyrics penned by Vairamuthu. தென்மேற்கு பருவ காற்று பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading