நீ ஏன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்ஏ எச் காஷிஃப், யுவன் ஷங்கர் ராஜா, அமினா ரஃபிக்ஏ எச் காஷிஃப்நண்பன் ஒருவன் வந்த பிறகு

Nee Yen Song Lyrics in Tamil


ஆண் : நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்…
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்…

ஆண் : நீ ஏன்… நீ ஏன்…

—BGM—

ஆண் : நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்…
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்…
நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்…
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்…

ஆண் : போ போதும் கலையுதடி…
நான் கண்ட கனவெல்லாம்…
போ போதும் கலையுதடி…
நீ சொன்ன நிஜமெல்லாம்…

ஆண் : இப்போதே நான் உன்னை பார்த்தாலே போதுமே…
நம் காதல் கண்ணீரில் அழுகிறதே…
உன்னோடும் இல்லாமல் என்னோடும் இல்லாமல்…
நான் இங்கு தீவாகி போனேனே…

ஆண் : நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்…
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்…

ஆண் : விழியில் தோன்றுகிற காதல் எல்லாம்…
வலியில்தானே புரிகின்றதே…

ஆண் : நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்…
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்…
நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்…
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்…

—BGM—

ஆண் : நினைவும் வலியே நிஜமும் வலியே…
தனந்தனியே தவிக்கின்றேன்டி…
உன் கண்ணை போலே கண்ணாடி இல்லை…
என்னை காண துடிக்கின்றேன்டி…

பெண் : பார்வைகள் எங்கும் உன் முகமே…
என் பாதைகள் எல்லாம் உன்னிடமே…
உனக்கென என்றும் வாழனுமே…
ஆண் & பெண் : உன்னோடு கை கோர்த்து பேசனுமே…

ஆண் & பெண் : நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்…
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்…
நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்…
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்…


Notes : Nee Yen Song Lyrics in Tamil. This Song from Nanban Oruvan Vantha Piragu (2023). Song Lyrics penned by Mohan Rajan. நீ ஏன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading