காளியம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்சத்யபிரகாஷ்அஜேஷ்அலங்கு

Kaaliyamma Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் கண்ணுக்குள்ள சுத்துறியே காளியம்மா…
நெஞ்சுக்குள்ளே நிக்கிறியே ஏன்டியம்மா…
உச்சந்தலை உச்சியில ஒரு வானமா…
உன்ன நானும் ஏத்தி வச்சேன் காளியம்மா…

ஆண் : ஆலம் விழுதாட்டம் அரசம் இலையாட்டம்…
ஆடி குதிச்சாளே ராட்டினமா…
காடு மலையெல்லாம் ஜோடி நெழலாட்டம்…
சேர்ந்து போவோமே வாடியம்மா…

ஆண் : காளியம்மா ஏன்டியம்மா…
உசுருல ஒட்டி வச்சேன் உன்னையம்மா…
காளியம்மா ஏன்டியம்மா…
உன் முகம்தான் உள்ளுக்குள்ள போதையம்மா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : தோதா பழக வச்ச…
தோளில் சுமக்க வச்ச…
மனச புதுசாக்கி மாத்தி வச்ச…

ஆண் : தானா சிரிக்க வச்ச…
நானா இருக்க வச்ச…
நெனப்ப பருந்தாக்கி பாக்க வச்ச…

ஆண் : தாலாட்டுற என் தாயாகுற…
உன் அன்புல நெஞ்ச லேசாக்குற…
தலைக்கோதுனா நீ குதிபோடுற
தடுமாறுனா என் துணையாகுற…

ஆண் : அடி என் பாத நேரச்சு பாசம் நூறாச்சு…
வாழ்க அழகாச்சு காளியம்மா…
வீசும் என் மூச்சில் உன் வாசம் உண்டாச்சு…
நாளும் உன்பேச்சு காளியம்மா…

ஆண் : காளியம்மா ஏன்டியம்மா…
உசுருல ஒட்டி வச்சேன்உன்னயம்மா
காளியம்மா ஏன்டியம்மா…
உன் முகம்தான் உள்ளுக்குள்ள போதையம்மா…

ஆண் : காளியம்மா ஏன்டியம்மா…
உசுருல ஒட்டி வச்சேன்உன்னயம்மா
காளியம்மா ஏன்டியம்மா…
உன் முகம்தான் உள்ளுக்குள்ள போதையம்மா…


Notes : Kaaliyamma Song Lyrics in Tamil. This Song from Alangu (2024). Song Lyrics penned by Mohan Rajan. காளியம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading