| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| அறிவு & விவேக் சிவா | அறிவு, விவேக் சிவா & மெர்வின் சாலமன் | விவேக் சிவா & மெர்வின் சாலமன் | சிங்கப்பூர் சலூன் |
Vandha Mala Song Lyrics in Tamil
ஆண் : அவன் சொன்னான் இவன் சொன்னான்…
முடியாதுன்னு எவன் சொன்னான்…
அவன் சொன்னான் இவன் சொன்னான்…
நடக்காதுன்னு எவன் சொன்னான்…
ஆண் : அவன் சொன்னான் இவன் சொன்னான்…
முடியாதுன்னு எவன் சொன்னான்…
அவன் சொன்னான் இவன் சொன்னான்…
நடக்காதுன்னு எவன் சொன்னான்…
ஆண் : ஹே ஹே எவன் சொன்னான்…
ஆஹ் ஹு ஐஸ் தட்… கமான்…
—BGM—
ஆண் : அவன் சொன்னான் இவன் சொன்னான்…
முடியாதுன்னு எவன் சொன்னான்…
அவன் சொன்னான் இவன் சொன்னான்…
நடக்காதுன்னு எவன் சொன்னான்…
ஆண் : இறங்கு இறங்கு வாடா…
இப்போ எவன் தடுக்குறா போடா…
நம்ப மனச வச்சிட்டா நெனப்பு வச்சதா…
நடத்தி காட்டணும் வாடா…
ஆண் : தப்பில்ல அது தட்டி தூக்குறானா…
தட்டினா அது எட்டி ஒதைக்கணும்…
ஒசந்து நமது பட்டம் பறக்கணும்…
றெக்கையா விரி வழி விடும் விதி…
குழு : ஹ்ம்ம் வந்தா மல… ஆ போனா ஹ்ம்…
வந்தா மல போனா ஹ்ம்…
ஹ்ம்ம் வந்தா மல… ஆ போனா ஹ்ம்…
வந்தா மல போனா ஹ்ம்…
—BGM—
ஆண் : வந்தா மல மல மல…
வந்தா மல மல மல…
வந்தா மல மல மல…
வந்தா மல மல மல…
—BGM—
ஆண் : வரப்போகும் காலம் பறப்போமே…
வானை அளப்போமே…
வா எல்லை ஏதும் இல்லையே…
ஆண் : விழுந்தாலும் பாதை உடைந்தாலும்…
ஓடு வருந்தாதே நீ மாறும் இங்கு நாளையே…
ஆண் : ஏதேதோ காரணங்களால் தூரம் ஆனோம்…
வேரிடைந்ததால் ஆனாலும் சோகம் இல்லையே…
உனது தாகம் வாசலாக்கும் வானவில்லை…
ஆண் : வரப்போகும் காலம் பறப்போமே…
வானை அளப்போமே…
வா எல்லை ஏதும் இல்லையே…
ஆண் : விழுந்தாலும் பாதை உடைந்தாலும்…
ஓடு வருந்தாதே நீ மாறும் இங்கு நாளையே…
ஆண் : கனவா தூக்கினு வா…
கண்ணுல வெறியை ஊத்தினு வா…
அப்பால ஒதுக்கிவிட்டவன்லாம்…
இப்பால வணக்கம் வைக்கணும்…
வருசையா நிக்கணும்…
ஆண் : இருட்டு இருட்டுனா…
நம்பள மிரட்டி ஒதுக்குனா…
அவன் நெனப்ப உரசித்தான்…
அங்க விளக்க ஏத்தனும்…
வெளிச்சம் காட்டணும்…
ஆண் : அட்றா புட்றா அட்றா புட்றா…
தர தர தர தல தெறிக்கனும்…
இற்றா தொடுறா இற்றா தொடுறா…
எவன் தடுத்தாலும் இடம் புடிக்கனும்…
ஆண் : அட்றா புட்றா அட்றா புட்றா…
பட்டுனு வச்சா பொட்டுன்னு போவான்…
உட்டு கொடுத்தா எத்துன்னு போவான்…
ஜெய்ச்சி நின்னா கத்துன்னு போவான்…
ஆண் : நாமளும் நெனச்சா ஆகலாம் பெருசா…
நேரம் வந்துருச்சு பாருங்கடா…
நாமளும் நெனச்சா ஆகலாம் பெருசா…
நேரம் வந்துருச்சு பாருங்கடா…
—BGM—
Notes : Vandha Mala Song Lyrics in Tamil. This Song from Singapore Saloon (2024). Song Lyrics penned by Arivu, Vivek Siva. வந்தா மல பாடல் வரிகள்.
