| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| பழனி பாரதி | ஹரிஹரன் | தேவா | நினைவிருக்கும் வரை |
Oh Vennila Song Lyrics in Tamil
ஆண் : ஓ வெண்ணிலா காதல் ஓர் மின்னலா…
—BGM—
ஆண் : ஓ வெண்ணிலா காதல் ஓர் மின்னலா…
பூ மீதிலே தூங்கும் பூந்தென்றலா…
ஓ வெண்ணிலா காதல் ஓர் மின்னலா…
பூ மீதிலே தூங்கும் பூந்தென்றலா…
ஆண் : தாலாட்டிடும் தோள்கள்தான் காதலா…
போராடிடும் வாழ்க்கைதான் காதலா…
காலங்கள் தோறும் வாலிபம் செய்யும்…
தவங்கள்தான் காதலா…
ஆண் : ஓ வெண்ணிலா காதல் ஓர் மின்னலா…
பூ மீதிலே தூங்கும் பூந்தென்றலா…
—BGM—
ஆண் : சிலுவை தந்த போதும்…
சிறகை போல நினைக்கும்…
மேகம் போல மிதக்கும் காதலே காதலே…
ஆண் : காதல் ரோஜா முள்ளாய் மாறும்…
சூடும் கூட மறந்தாய்…
சூரியன் கூட நினைப்பதென்ன…
காதல் பேசினாய்…
ஆண் : ஓ வெண்ணிலா காதல் ஓர் மின்னலா…
பூ மீதிலே தூங்கும் பூந்தென்றலா…
—BGM—
ஆண் : உன் காதல் உள்ளம்…
தாஜ் மஹாலின் வண்ணம்…
என் நெஞ்சை நீதான் திறந்தாய் திறந்தாய்…
ஆண் : காதல் நெஞ்சை ஏனோ மறைத்தாய்…
உன்னில் நீயே ஒளிந்தாய்…
ஜன்னலை மட்டும் திறந்துவைத்து…
வாசலை ஏன் அடைத்தாய்…
ஆண் : ஓ வெண்ணிலா காதல் ஓர் மின்னலா…
பூ மீதிலே தூங்கும் பூந்தென்றலா…
ஆண் : தாலாட்டிடும் தோள்கள்தான் காதலா…
போராடிடும் வாழ்க்கைதான் காதலா…
காலங்கள் தோறும் வாலிபம் செய்யும்…
தவங்கள்தான் காதலா…
ஆண் : ஓ வெண்ணிலா காதல் ஓர் மின்னலா…
பூ மீதிலே தூங்கும் பூந்தென்றலா…
Notes : Oh Vennila Song Lyrics in Tamil. This Song from Ninaivirukkum Varai (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. ஓ வெண்ணிலா பாடல் வரிகள்.
