கொங்கு நாடுதான்
கொங்கு நாடுதான் எப்போவும் குளுந்து போயிருக்கு…
இங்க சொல்லிதான் தமிழே கடஞ்சு வந்திருக்கு…
சொந்த பந்தமா சேர்ந்து எப்பவும் வாழ்ந்திருக்கு…
இந்த அன்பு பாசமும் உறவா உசுரு தந்திருக்கு…
அலங்கு – Alangu (2024)
கொங்கு நாடுதான் எப்போவும் குளுந்து போயிருக்கு…
இங்க சொல்லிதான் தமிழே கடஞ்சு வந்திருக்கு…
சொந்த பந்தமா சேர்ந்து எப்பவும் வாழ்ந்திருக்கு…
இந்த அன்பு பாசமும் உறவா உசுரு தந்திருக்கு…
காளியம்மா ஏன்டியம்மா…
உசுருல ஒட்டி வச்சேன் உன்னையம்மா…
காளியம்மா ஏன்டியம்மா…
உன் முகம்தான் உள்ளுக்குள்ள போதையம்மா…