கொங்கு நாடுதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கவின்கிடாக்குழி மாரியம்மாள்அஜேஷ்அலங்கு

Kongu Song Lyrics in Tamil


பெண் : தாலலே தாலேலாலே தாலலே தாலேலாலே…
தாலலே தாலேலாலே தல்லாலே லாலேலாலே…

BGM

பெண் : ஊருக்கு மேவாரமா ஊக்குவச்ச கருக்கருவா…
கருக்கருவா யாருதுங்க எங்க சாமி கருப்புதுங்க…
கருப்பனுக்கு படைய வச்சோம்…
ஆச தீர பூச வச்சோம்…

குழு : தாலலே தாலேலாலே தாலலே தாலேலாலே…
தல்லாலே தாலேலாலே தாலலே தாலேலே…
தல்லாலே தாலேலாலே தாலலே தாலேலே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கொங்கு நாடுதான் எப்போவும் குளுந்து போயிருக்கு…
இங்க சொல்லிதான் தமிழே கடஞ்சு வந்திருக்கு…
சொந்த பந்தமா சேர்ந்து எப்பவும் வாழ்ந்திருக்கு…
இந்த அன்பு பாசமும் உறவா உசுரு தந்திருக்கு…

பெண் : வட்ட வட்ட நிலாவுக்கு வருச வச்சு கூட்டியாந்தோம்…
தொட்டுக்கிட்டு விளையாடத்தான் அத்த மக சேத்தியாந்தோம்…
பூப்போட்ட அங்காறாக்கு போட்டுக்கிட்டு பவுசா வந்தோம்…

குழு : ஊருக்கு மேவாரமா ஊக்குவச்ச கருக்கருவா…
கருக்கருவா யாருதுங்க எங்க சாமி கருப்புதுங்க…
கருப்பனுக்கு படைய வச்சோம்…
ஆச தீர பூச வச்சோம்…

BGM

பெண் : ஒழைய நெனச்சுதான் துங்கட்டான் அடகு போச்சுங்க…
மலைய நெனச்சுதான் சுக்கட்டான் ஆடும் மனசுங்க…
பாலபாலமா வெடிச்ச கைய பாத்திருங்க…
சாமி சத்தியமா எங்க வாழ்க்கை புரியுங்க…

பெண் : இட்ட கொடியங்க நட்ட நடவிங்க…
சொட்ட பையன் ஆபிசரு புடுங்கி போட்டுட்டான்…

பெண் : தெறட்டி வச்ச வூடு போயி முறைகேட்டு நிப்போமுங்க…
எழுதிங்க வாசலுக்கு எழுந்தோல வப்போமுங்க…
பேச்சிப்பாறை மேல நின்னா மனசெல்லாம் நெறஞ்சிருங்க…

குழு : ஊருக்கு மேவாரமா ஊக்குவச்ச கருக்கருவா…
கருக்கருவா யாருதுங்க எங்க சாமி கருப்புதுங்க…
கருப்பனுக்கு படைய வச்சோம்…
ஆச தீர பூச வச்சோம்…

குழு : தாலலே தாலேலாலே தாலலே தாலேலாலே…
தாலே தாலேலாலே தாலலே தாலேலாலே…
தல்லாலே லாலேலாலே தாலலே தாலேலாலே…


Notes : Kongu Song Lyrics in Tamil. This Song from Alangu (2024). Song Lyrics penned by Kavin. கொங்கு நாடுதான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading