| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| விவேக் | ஹரிசரண் & சந்தோஷ் நாராயணன் | சந்தோஷ் நாராயணன் | அந்தகன் |
Chandirane Sooriyane Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சந்திரனே சூரியனே…
நட்சத்திர நாயகனே…
சந்திரனே சூரியனே…
நட்சத்திர நாயகனே…
ஆண் : கிழக்கு வெளுத்ததடா…
மனசும் அங்கே சிவந்ததடா…
சுட்ட வடு ஆறல…
நெஞ்சில் பட்ட பின்பு மாறல…
ஆண் : நெஞ்சிலே நெருப்ப வச்சா…
நீரும் அனைக்க முடியுமா…
கண்ணிலே முல்லு தைச்சா…
இமையை மூட முடியுமா…
பாரத கதையுங்கூட பழியில்…
முடிஞ்ச காவியம்தான்…
ஆண் : இருப்பதும் இறப்பதும்…
அந்த இயற்கையோட கையில…
நான் மறைஞ்ச பின்னும்…
நிலைப்பது என் உயிர் எழுதும் கதையில…
ஆண் : சந்திரனே சூரியனே…
நட்சத்திர நாயகனே…
சந்திரனே சூரியனே…
நட்சத்திர நாயகனே…
Notes : Chandirane Sooriyane Song Lyrics in Tamil. This Song from Andhagan (2022). Song Lyrics penned by Vivek. சந்திரனே சூரியனே பாடல் வரிகள்.


