பூ போலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாகவரிமான்

Poopole Un Punnagaiyil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பூ போலே உன் புன்னகையில்…
பொன் உலகினை கண்டேனம்மா…

ஆண் : பூ போலே உன் புன்னகையில்…
பொன் உலகினை கண்டேனம்மா…
என் கண்ணே கண்ணின் மணியே…
என் உயிரே உயிரின் ஒளி நீயே…

ஆண் : பூ போலே உன் புன்னகையில்…
பொன் உலகினை கண்டேனம்மா…

—BGM—

ஆண் : பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல்…
நீ நடப்பது நாட்டியமே…

—BGM—

ஆண் : மூங்கிலிலே வரும் சங்கீதம் போல்…
நீ சிரிப்பது காவியமே…

ஆண் : அன்புக்கு நூறு…
ஆசைக்கு நூறு…
முத்துக்கள் சூட்டி நான் காணுவேன்…

ஆண் : வா மகளே…
எனை பார் மகளே…
என் உயிரின் ஒளி நீயே…

ஆண் : பூ போலே உன் புன்னகையில்…
பொன் உலகினை கண்டேனம்மா…
என் கண்ணே கண்ணின் மணியே…
என் உயிரே உயிரின் ஒளி நீயே…

ஆண் : பூ போலே உன் புன்னகையில்…
பொன் உலகினை கண்டேனம்மா…

—BGM—

ஆண் : அம்மாவென்று வரும் கன்றுக்குட்டி…
அது தாய்மையை கொண்டாடுது…

—BGM—

ஆண் : குக்கூவென்று வரும் சின்னக் குயில்…
தன் குழந்தைக்கு சோறூட்டுது…

—BGM—

ஆண் : நெஞ்சோடு பாசம் வந்தாடும் போது…
கண்ணோடு நேசம் ஆறாகுமே…
நீ இன்றி என்றும் நான் இல்லையே…
என் உயிரின் ஒளி நீயே…

ஆண் : பூ போலே உன் புன்னகையில்…
பொன் உலகினை கண்டேனம்மா…
என் கண்ணே கண்ணின் மணியே…
என் உயிரே உயிரின் ஒளி நீயே…

ஆண் : பூ போலே உன் புன்னகையில்…
பொன் உலகினை கண்டேனம்மா…


Notes : Poopole Un Punnagaiyil Song Lyrics in Tamil. This Song from Kavari Maan (1979). Song Lyrics penned by Panchu Arunachalam. பூ போலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading